தமிழகத்தில் கடந்த வாரம் புயல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. அதன் காரணமாக பல்கலைக்கழகம் விடுமுறை தினத்தன்று நடத்தப்பட இருந்த தேர்வுகளை ஒத்திவைத்தது. அந்த தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது சென்னை பல்கலைக்கழகம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான மாற்று தேதியை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஜனவரி […]
Tag: சென்னை பல்கலைக்கழகம்
நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் சற்று முன் அறிவித்துள்ளது. நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே குரூப் 1 தேர்வு காரணமாக பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு கீழ் உள்ள 130 கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டித்து சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை […]
சாதி பாகுபாடுகள் தொடர்ப்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேல்முருகன் கூறியுள்ளார். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 175 ஆண்டுகள் பாரம்பரியமிக்கதாகவும், சென்னையின் வரலாற்று அடையாளமாகவும் சென்னை பல்கலைக்கழகம் திகழ்கிறது. இந்த பல்கலைக்கழகம் ஆர். வெங்கட்ராமன், ஏபிஜே அப்துல் கலாம், எஸ்.ஆர் சீனிவாச வரதன், ராமானுஜம், சிவி ராமன் மற்றும் சந்திரசேகர் போன்ற புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட பெருமையான பல்கலைக்கழகத்தில் தற்போது சாதி […]
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் இணைப்புக் கல்லூரிகளில் சேர பிளஸ் 2 முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் https://www.unom.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இதில் விருப்பமுள்ள மாணவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் […]
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறுவதற்காக சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நடப்பு கல்வியாண்டில் 2022- 23 இணைப்புக் கல்லூரிகளில் அதாவது அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் […]
பல்வேறு துறைகளில் 2022-23 ஆம் ஆண்டுக்கான முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேர மே 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.unom.ac என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். சென்னை பல்கலைக்கழகம் 19ஆம் நூற்றாண்டின் இடையில் கட்டமைக்கப்பட்டது. தற்போதுவரை மாணவர்களுக்கும் சமுதாயத்திற்குமான மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த பல்கலைக்கழகம் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றது. தென் மாநிலத்தில் அறிவை மேம்படுத்துவதிலும், அறிவு கருத்துகளை […]
2015 -2016 முதல் 2017 -2018 வரையிலான கல்வியாண்டில் சேர்ந்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு 2022ஆம் ஆண்டு ஏப்ரல்,நவம்பர் மாதம் நடைபெறும் தேர்வுகளில் அனுமதி அளிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அரியர் தேர்வுகளை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முடிக்காத மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பரில் நடைபெறும் தேர்வுகளில் இவர்கள் தேர்வு எழுதலாம். இதுவே இவர்களுக்கு இறுதி வாய்ப்பு […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். எனினும் கல்லூரி மாணவர்களுக்கு முன்பே அறிவித்தபடி ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா அதிகரிப்பு காரணமாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை பல்கலைக்கழகத்தில் Ph.D., படிப்பில் சேருவதற்கான கால அவகாசம் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அவகாசம் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா […]
சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 1851- ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, செப்டம்பர் 5 ஆம் தேதி 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மேலும் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்து துறைகளும் இதில் இருக்கிறது. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதன் பெயரை இழந்து வருவதாக […]
செப்டம்பர் 1 முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி சென்னை பல்கலைக்கழகம் திறக்கப்படும் என்ற பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். கொரோனா காரணமாக பல மாதங்களாக பல்கலைகழகம் திறக்கப்படாமல் இருந்ததையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படுகிறது.. மேலும் செப்டம்பர் 1ஆம் தேதி இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என மாநில கல்லூரி அறிவித்துள்ளது. ஆண்கள் விடுதி கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வருவதால் திறக்கப்படாது என்றும், மகளிர் […]
சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி egovernance.unom.ac.in/result20, result.unom.ac.in மற்றும் result.unom.ac.in/result20 ஆகிய இணையதளங்களில் வெளியாகும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் அடிப்படையில் அனைத்துஇளங்கலை பட்டப் படிப்புகள், எம்எல்ஐஎஸ், பிஎல் ஐஎஸ், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை தொலைதூர கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் www.ideunom.ac.in தெரிந்து கொள்ளலாம். விடைத்தாள் மறுமதிப்பீடு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால்,ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அலுவலகப் பணிகளுக்காக பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி. இதனையடுத்து படிப்படியாக அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள் இலவசமாக படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் https://unom.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இலவசமாக பயில விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் 1330 குறள்களையும், 133 அதிகாரங்களையும் கொண்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை திருக்குறளுக்கு என தனி சிறப்பு உண்டு. அரசு பேருந்துகள் தொடங்கி பள்ளி பாடங்கள் வரை அனைத்திலும் திருக்குறள் இன்றியமையாததாக உள்ளது. சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அத்துடன் அனைத்து அரசு பேருந்துகளிலும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள் மீண்டும் காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை பாடமாக […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை ஜூன் 14 ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் 15ஆம் தேதி ஹால்டிக்கெட் வெளியாகும். ஆன்லைன் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை ஜூன் 14 ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் 15ஆம் தேதி ஹால்டிக்கெட் வெளியாகும். ஆன்லைன் […]
சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முதுகலை, முதுகலை டிப்ளமோ,டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://egovernance.unom.ac.in/cbcs2122 என்ற இணையத்தின் சென்று. விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.354. விண்ணப்பிக்க கடைசி தேதி: முதுகலை படிப்புகள் ஜூன் 15, முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 15. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி செமஸ்டர் தவிர பிற செமஸ்டரில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு […]
கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து கல்லூரிகளிலும் தற்போது இளங்கலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேல் பணிகள் முடிந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவது எப்போது என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து […]
மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் டிரைவ், வாட்ஸ்ஆப், ஜி-மெயில், ஸ்கைப் உள்ளிட்ட செயலிகள் மூலம் பாடம் நடத்த பேராசியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அதில், செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஆன்லைனை பயன்படுத்தி பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அனைத்து கல்வி நிறுவனங்களும் […]