Categories
மாநில செய்திகள்

“மாமூல் கேட்டா கொடுக்க மாட்டீங்களா?”…. அடாவடி செய்த திமுக பிரமுகர்கள்…. வெளியான சிசிடிவி காட்சிகள்….!!!!

சென்னை பல்லாவரம் 31 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சித்ரா தேவி. இவருடைய கணவர் முரளியின் தம்பி தினேஷ் (வயது 38). இவர் திருநீர்மலை திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ளார். தினேஷும், அவரது நண்பரும் திமுகவின் உறுப்பினருமான சுகுமார் என்பவரும் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை மற்றும் பிரியாணி கடைகளுக்குச் சென்று இரண்டு பேரும் மாமூல் கேட்டதாக கூறப்படுகிறது. மாமூல் கொடுக்க கடை உரிமையாளர்கள் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த தினேஷும், சுகுமாரும் கடைகளில் […]

Categories

Tech |