Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: படுக்கையிலேயே எரிந்த இளைஞர்….. கதறும் இளம் மனைவி….!!!!

சென்னை பெரம்பூரில் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த ஏசி வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பால் வியாபாரியான ஷ்யாம் என்பவர் படுக்கையிலேயே எரிந்த நிலையில் உயிரிழந்தார். ஷ்யாமுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர்தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. ஆடி மாதத்தை முன்னிட்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், ஏசி வெடித்து ஷ்யாம் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Categories

Tech |