Categories
மாநில செய்திகள்

பிரபல இசையமைப்பாளரின் இசை கச்சேரி….போக்குவரத்தில் தீடீர் மாற்றம்…!!!

சென்னையில் இளையராஜாவின் இசை கச்சேரி நிகழ்ச்சி காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியானது சென்னை தீவுத்திடலில் இன்று (மார்ச் 18) மாலை 6 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சுமார் 15,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்தப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. […]

Categories

Tech |