Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கொரோனா தடுப்பு பணியில் இருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிப்பு…!!

சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை திருவெற்றியூர், மாதவரம், தேனாம்பேட்டை மண்டலங்களின் சிறப்பு அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தாய்கறித்து வந்த நிலையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனி சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதில், ஏற்கனவே 3 மண்டலத்திற்கு அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் இன்று திருவொற்றியூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட காமராஜ் ஐஏஎஸ், மாதவரம் மண்டலத்திற்கு ஞானசேகரன், தேனாம்பேட்டை மண்டலத்திற்கு மணிகண்டன் ஆகியோர் […]

Categories

Tech |