தமிழகத்தில் பல்வேறு ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை -மதுரை இடையே அதிவேக ரயில் இயக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை மதுரை ரயில் பாதையின் தரத்தை உயர்த்துதல், வளைவுகளை நீக்குதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த ரயில் வந்தால் சில மணி நேரங்களில் மதுரை செல்ல முடியும். இந்தியாவில் தற்போது குஜராத், மகாராஷ்டிராவில் அதிவேக ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
Tag: சென்னை-மதுரை
இந்தியா போக்குவரத்து துறையில் சிறந்து விளங்குவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ரயில்வே துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய அறிமுகம்தான் புல்லட் ரயில். இந்தியாவில் தற்போது பயணிகள் ரயில், விரைவு ரயில், அதிவிரைவு ரயில், தேஜஸ், துராந்தோ என 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள ரயில்கள் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |