Categories
மாநில செய்திகள்

சென்னை மருத்துவமனையில் நிரம்பிய படுக்கைகள்……  கொரோனா இருப்பவர்களை கல்லூரிகளுக்கு இடமாற்றம்!

சென்னை மருத்துவமனையில் படுக்கைகள்தால் நிரம்பியதால் கொரோனா தொற்று இருப்பவர்களை கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்றைய எண்ணிக்கையை விட இன்று அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் இந்த சூழலில் மருத்துவமனைகளில் படுக்கைகள் […]

Categories

Tech |