Categories
சென்னை மாநில செய்திகள்

தனி வட்டி இல்லாமல் சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சியில் சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து அரையாண்டுக்கு தல எழுநூறு கோடி ரூபாய் எனவும் வருடத்திற்கு 1400 கோடி ரூபாய் வரை என வருவாய் கிடைக்கின்றது. சொத்து வரியை ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். அதற்கு பின்னர் சொத்து வரி செலுத்தினால் இரண்டு சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும். இந்த நிதியாண்டில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ஜனவரி 12ஆம் தேதி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை பாயும்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை…..!!!!

தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை இந்திய தேசத்தின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றாகும். சென்னை மாநகராட்சியை சுற்றி பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற தொழில் நகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான மகாபலிபுரமும் அமைந்துள்ளது. சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிப்பது மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. அதனால் தூய்மையை பராமரிக்க பல நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சென்னை மாநகராட்சி பெயர் பலவையில் […]

Categories
மாநில செய்திகள்

“மாண்டஸ் புயல்”…. தயார் நிலையில் சென்னை மாநகராட்சி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது படிப்படியாக வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மற்றும் அதற்கு மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் பிறகு மழையின் தீவிரமானது தொடர்ந்து 3 நாட்களுக்கு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் […]

Categories
மாநில செய்திகள்

நகர வாழ்க்கை தர கணக்கெடுப்பு…. இதை செய்தால் ரூ.5000 பரிசு…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு….!!!!

நகரங்களின் வாழ்க்கை வசதி குறித்த கணக்கெடுப்பில் பொதுமக்கள் கருத்து பகிரலாம் எனவும் ட்விட்டரில் அதிக தகவல்களை பகிர் பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் நகரங்களின் வாழ்க்கை வசதி மற்றும் நகர நிர்வாக செயல்பாடு குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. நகர வாழ்க்கை தரம், பொழுதுபோக்கு மற்றும் சுற்றுச்சூழல் போன்றவற்றைக்கு 70 சதவீதமும் நகரத்தில் வசிக்கும் பொது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…. சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் இரண்டாம் அரையாண்டுக்கான  சொத்து வரியை செலுத்துவதற்கான கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இரண்டாம் அரையாண்டு காண சொத்துவரி சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் சொத்துவரி செலுத்தப்பட்டு வருகின்றது. சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள் தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலனை கருதி உயர்த்தப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! உங்க ஏரியாவில் மழைநீர் தேங்கியுள்ளதா…? இதோ உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மழை நீர் வடிகால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. சில இடங்களில் தேங்கியுள்ள நீரை மாநகராட்சி நிர்வாகத்தினர்கள் வெளியேற்றி வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் எங்காவது மழைநீர் தேங்கி இருந்தால் அது குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை 6 மணி முதல் 7மணி வரையும் இரவு 7 மணி முதல் எட்டு மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு விதிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து முக்கிய அறிவிப்பு இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி இப்படி செய்தால் அவ்வளவுதான்…. மக்களுக்கு திடீரென எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

இன்றளவும் கழிவு நீர் தொட்டியில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை சரி செய்ய துப்புரவு பணியாளர்களை தான் அனைவரும் நாடுகிறோம். கழிவு நீர் தொட்டியில் இறங்கும் அந்த நபர் விஷ வாயு கசிவால் பாதிக்கப்படும் சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இந்த வாயுவை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு மரணங்களும் நிகழ்கிறது.இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி வீடுகளில் உள்ள கழிவுநீர் தொட்டி மற்றும் கழிவு நீர் பாதையில் இறங்கி சுத்தம் செய்ய எந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் 2000 ரூபாய் அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னையில் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகிறார்கள்.ஆனால் அதனை மேய்ப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் விடுவது தான் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகின்றது. உணவு தேவைப்படும்போது சாலையில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் சாப்பிட்டுவிட்டு சாலைகளில் நடுவே மாடுகள் படுத்து தூங்குகின்றன.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தெரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட…ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல்… சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி மற்றும் தொழில்வரி மூலமாக ₹945 கோடி கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு விட 345 கோடி வரை கூடுதலாக வசூலாகி இருக்கிறது. சென்னை மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களிலும் 200 வார்டுகள் இருக்கிறது இந்த சூழலில் 20202 – 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்து இருக்கிறது. அதிலும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே கவனம்…… இனி இதற்கும் அபராதம் விதிக்கப்படும்….. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு தெருக்களில் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,550 விதிக்கப்படுகிறது. அவ்வாறு மாடுகள் பிடிக்கப்பட்ட பின்னர் அதை மாட்டுத் தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்துச் செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பாத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இப்படி செய்யாதீங்க…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக 80 இடங்களில் 7,000 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க….. இன்று (செப்.18) 2000 இடங்களில்….. மெகா தடுப்பூசி முகாம்….!!!!!

சென்னையில் இன்று 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை மாநகராட்சியில் நாளை 37 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமிற்கு ஒரு வார்டுக்கு 10 முகாம் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உடனே கிளம்புங்க….. நாளை 2000 இடங்களில்….. மெகா தடுப்பூசி முகாம்….!!!!!

சென்னையில் நாளை 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை மாநகராட்சியில் நாளை 37 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.  இந்த முகாமிற்கு ஒரு வார்டுக்கு பத்து முகாம் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வரப்போகும் புதிய மாற்றங்கள்…. லிஸ்ட் போட்ட மாநகராட்சி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் இருக்கிறது. இவை சோழிங்கநல்லூர், பெருங்குடி, அடையார், ஆலந்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர், திருவிக நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, மாதவரம், மணலி மற்றும் திருவொற்றியூர் என 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 15 மண்டலங்களை தற்போது 23 மண்டலங்களாக பிரிப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மண்டலங்களை பிரிப்பதற்கு ஓராண்டுகள் ஆகும். ஏனெனில் மண்டல அலுவலகங்கள் மற்றும் அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட சற்று காலதாமதம் ஆகும். இந்நிலையில் வடக்கு, மத்திய […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்… மக்களுக்கு இனி நிம்மதி…. கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி போட்ட பலே திட்டம்…. சூப்பர் குட் நியூஸ்….!!!!!

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகம் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மழைநீர் வடிகால்கள், நீர் வழித்தடங்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு மற்றும் கொசு புழுக்களை அழிப்பதற்கான பணி தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு பணியில் 2,239 ஒப்பந்த பணியாளர்களும்,1,262 நிரந்தர பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளுக்காக 8 சிறிய புகைப்பரப்புமும் […]

Categories
மாநில செய்திகள்

இனி தொல்லை இல்லை…! வரும் 29 ம் தேதி முதல் படகு மூலம்…… சென்னை மக்களுக்கு சூப்பர் நியூஸ்….!!!!

சென்னை கூவம் மற்றும் அடையாற்றில் படகு மூலம் கொசுமருந்து தெளிக்கும் பணி வருகிற 29ம் தேதி தொடங்கும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வழித்தடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசுக்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை அழிக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

2,665 கட்டிடங்களின் கட்டுமான பணி நிறுத்தம்….. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!

சென்னையில் 2,665 கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நிறுத்துவதற்கு சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் 2665 கட்டிடங்களில் கட்டுமான பணியை நிறுத்த சென்னை மாநகராட்சி சார்பில் இருந்து உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனுமதி இன்றி கட்டப்பட்ட மற்றும் கட்டிட அனுமதி விதிகளை மீறிய புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதிமீறல்கள் தொடர்ந்தால் கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கவும் மாநகராட்சி சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் இனி இதெல்லாம் செய்யாதீங்க….! மீறினால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….!!!!

பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகர தூய்மைக்காகவும், அழகுடன் பராமரிக்க வேண்டும் என்பதற்காக சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதலை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தினம் கொண்டாட்டம்….. கலை நிகழ்ச்சிகள், போட்டிகள்….. நீங்களும் பங்கேற்கலாம்….!!!!

ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை தினத்தை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பேசன் நகர் எலியட்ஸ் கடற்கரையை ஒட்டி உள்ள சாலையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள.து இந்த இரண்டு தினங்களிலும் மாலை 3:30 மணி முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” அனைத்து குடும்பங்களுக்கும்… தமிழக அரசு செம அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் இந்த அட்டையில் இடம்பெற்றிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ குறிப்புகள் அடிப்படையில் அவர்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும். மக்களை தேடிமருத்துவம் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் செயல் படுத்தப்படும். இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சொத்து வரி செலுத்தாவிட்டால் இனி …. வீடுகளுக்கு சீல்…. சென்னை மாநகராட்சி புதிய அதிரடி…..!!!!

சென்னையில் சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்து வரி பற்றி வீட்டில் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்களே வீட்டை அளந்து வரிவிதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இது ராஜ்ஜியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சென்னையில் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்து அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக வரி நிலுவையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில் புது மாற்றம்…. சென்னை மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என்றும், அரசு பள்ளிகளுடைய தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை, மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க வேண்டும் என சென்னை மேயர் பிரியா வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுப் பள்ளிகளை மாநகராட்சியோடு இணைத்து, அவற்றின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்காக கல்வித்துறை அதிகாரிகளோடு பேசி தீர்வு காணப்படும் என்றும், ஒரு […]

Categories
மாநில செய்திகள்

7 நாள்களில் மளமளவென குவிந்த அபராதத் தொகை….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

தமிழகத்தில் தொற்றுப் பருவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் கொரோனா தடுப்பு முறைகளை தீவிரப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஜூலை 6ஆம் தேதி முதல் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த ஏழு நாட்களில் மட்டும் 11.70 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் நேற்று ஒரே நாளில்….. “முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1.16 லட்சம் அபராதம் வசூல்”……!!!!!

சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொற்றுப் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி ஆன்லைனில் சொத்து வரி செலுத்தினால்…. கேஷ்பேக், சினிமா டிக்கெட்?…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

ஆன்லைன் மூலம் சொத்துவரி செலுத்தினால் குறிப்பிட்ட வங்கிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கேஷ் பேக், சினிமா டிக்கெட் போன்ற சலுகைகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.புதிய சொத்து வரி வசூலிக்கும் பணியை தற்போது சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அதன்படி சொத்துவரி சீராய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் அறிவிப்புகள் தபால் துறை மூலமாக சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்த ஜூன் 27ஆம் தேதி வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு பொது சீராய்வு அறிவிப்புகள் தபால் மூலமாக வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழையிலிருந்து சென்னையை பாதுகாக்க”…. 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்….!!!!

வடகிழக்கு பருவமழை தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை […]

Categories
மாநில செய்திகள்

“காய்ந்த, கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனே அகற்றுங்க”….. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

காய்ந்த மற்றும் கீழே விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த சில தினங்களாக அவ்வபோது மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. அப்போது திடீரென்று மரங்கள் சாய்ந்து விழுவதால் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களால் சில நேரங்களில் பொதுமக்களுக்கு காயங்களும் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. நேற்று இரவு சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

“1 வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்”….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சியில் பறக்கும் படை குழுவினரால் கடந்த 1 வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆக்கிரமிப்புகள், கட்டடக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளில் பறக்கும் படை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மழைநீர் வடிகால்களில் 32 கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே…. இனி இப்படி நிறுத்த கூடாது…. சென்னை மாநகராட்சி திடீர் எச்சரிக்கை…..!!!!

சென்னையில் பெருநகர மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது .அதன்படி வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்து வது மற்றும் கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 80 வாகன நிறுத்த இடங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மாநகராட்சியின் இணைய இணைப்பின் மூலமாக வாகன […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்களில் தகுதியானவர்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: மாணவர்களுக்கு இது கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு ….!!!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கல்வி நிறுவனங்கள் மாணவர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி கல்வி நிறுவனங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக தற்போது பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சென்னை மாநகராட்சிக்கு உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய அறிவுறுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

முதன் முதலாக….. சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு….. 315 பயோ மெட்ரிக் எந்திரங்கள்….!!!!

சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவேட்டிற்காக .315 பயோமெட்ரிக் எந்திரங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை பதிவானது பதிவேட்டில் கையொப்பம் இடும் முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்களில் வருகைப் பதிவு ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது பணிக்கு வரும் போது, பணி முடிந்து திரும்பும் போது என்று பெறப்பட்டு வருகின்றது. பணியாளர்களின் வருகை பதிவினை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….! “200 வார்டுகளில் சுத்தம் செய்யும் பணி”….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் பொது இடங்களை சுத்தம் செய்தல் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ” ‘பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல்’ என்ற தலைப்பின் கீழ் இன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றது. தேனாம்பேட்டை லூத் சாலையில் நடைபெறும் தீவிர தூய்மை பணி மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இதுல ஏதாவது தப்பாச்சு…. அதுக்கு நீங்க தான் பொறுப்பு…. அதிகாரிகளை அலறவிட்ட சென்னை மாநகராட்சி…. புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. அதனால் மாநில அரசு சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மாவட்ட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கள் என பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் முதன்மை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், வேலைகள் தொடங்குவதற்கு முன்பு லெவல் எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். மழைநீர் வடிகால் […]

Categories
மாநில செய்திகள்

குடோனில் பதுக்கிய….. “1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்”….. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!

குடோனில் பதுக்கிய ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி வேல்முருகன் தலைமையில் சுகாதார அதிகாரி வாசுதேவன், துணை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு நேற்று சென்னை சென்ட்ரல் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலை, மன்னர் தெரு பகுதியில் சோதனை செய்தனர். அப்போது சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான குடோனில் ஒரு டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டீ கப்புகள், ஸ்டிராக்கள் உள்ளிட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தற்போது இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தக்க வைத்துக் கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

தெருக்களின் பெயர்களில் ஜாதிபெயர்…. அதிரடியில் இறங்கிய சென்னை மாநகராட்சி…!!!!

தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணியை சென்னை மாநகராட்சி துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மாநகராட்சியில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இந்த தெருக்களின் பெயர் பலகைகளை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்து வருகிறது. இதன்படி 8.43 கோடி ரூபாய் செலவில் தெருக்களின் பெயர் பலகைகள் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கார சென்னை 2.0 திட்டதின் இலச்சினை, தெருவின் பெயர், வார்டு, […]

Categories
மாநில செய்திகள்

சொத்து வரி கட்ட தவறினால் கட்டிடங்களுக்கு சீல்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி கட்டாத 3 திருமண மண்டபங்கள், ஆறு ஹோட்டல்கள், 1 திரையரங்கம், 1 மருத்துவமனை, 4 வணிக வளாகங்கள் மற்றும் 107 வணிக அங்காடிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 63பெரிய நிறுவனங்களின் கட்டிடங்கள் அதற்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு வைக்கப்படும் நிலுவை வரியை […]

Categories
மாநில செய்திகள்

30 நாட்களுக்குள் கட்டட அனுமதி….. சென்னை மாநகராட்சியின் மாஸ்டர் செக்…..!!!!

கட்டிட அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை அலுவலர்கள் இழுத்தடிக்காமல் இருக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் திட்ட அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்க அந்த தொகுதிக்கு தொடர்புடைய வார்டு உதவியாளர் அல்லது இளநிலை பொறியாளர், பகுதி உதவி செயற்பொறியாளர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கி சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பொறியாளர்கள் தங்கள் பகுதிகளின் கட்டுமான […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு…..வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் உள்ள மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேடு  பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இதையடுத்து இந்த மாதத்தின் இறுதி முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு பின்பற்றப்படும் என சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராமன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சென்னை ராயபுரத்தில் உள்ள 5-ஆவது மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகளைப் பற்றிய ஆலோசனைக் கூட்டம்  நேற்று  நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்துகொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். […]

Categories
மாநில செய்திகள்

உரம் விற்பனையில் இலக்கு…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சி பகுதியில் கிடைக்கும் குப்பைகளை சேகரித்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரங்கள் விற்பனையை 50 டன் வரை உயர்த்த சென்னை மாநகராட்சியின் புதிய இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை சென்னையில் 300 டன் இயற்கை உரம் விற்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காய்கறி மற்றும் சமையலறை கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரம் விவசாயிகள் மற்றும் வீடுகளுக்கு இயற்கை உரமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள் தலையில் விழுந்த இடி…. மாநகராட்சி வெளியிட்ட அதிரடி முடிவு…. பரபரப்பு தகவல்…!!!

மாநகராட்சியின் அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு சொத்து வரியை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி உயர்வை அமல்படுத்தும் நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேபோல்  தமிழக அரசு சொத்து வரி உயர்வு அறிவிப்பு தொடர்பான கருத்துக்களை மக்களிடம் கேட்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை சென்னை மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சி செம செக்…. வீட்டு உரிமையாளர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

சென்னை மாநகராட்சி, வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியை மண்டல அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் உள்ள இ சேவை மையங்கள் அல்லது இணைய தளம் வாயிலாக செலுத்தி வருகின்றனர். மேலும் அதைபோல் நம்ம சென்னை செயலி, பேடிஎம், கிரெடிட் கார்டு அல்லது ஏடிஎம் கார்டு ஆகிய வசதிகள் மூலமாகவும், மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்.15-க்குள் செலுத்தினால் 5% ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

சென்னை மாநகராட்சியில் முதல் அரையாண்டுக்குள் சொத்து வரியை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக சார்பில் பல போராட்டங்களும் நடத்தப்பட்டது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படாது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முதல் அரையாண்டுக்குள் பழைய […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 3 டயாலிசிஸ் மையங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் தலைமையில் சுமார் 6 வருடங்களுக்கு பிறகு 2022-2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மேயர் பிரியா அனைத்து மண்டலங்களிலும் டயாலிசிஸ் மையங்கள் படிப்படியாக அமைக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியில் மூன்று டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் சென்னையில் 2.0 திட்டத்தில் 26 இடங்களில் சிங்கார சென்னையை அழகுபடுத்த நீரூற்றுகள் ரூபாய் 1.26 கோடி செலவில் அமைக்கப்படும். டிஜிட்டல் முறையில் சாலை […]

Categories
மாநில செய்திகள்

உஷார்..! இதை செய்தல் குற்றவியல் நடவடிக்கை பாயும்….. அதிரடி எச்சரிக்கை…!!!!

சென்னையில் தெரு, சாலை, பெயர்ப்பலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி சார்பாக சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்க சிங்காரச் சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலமாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டு அந்த இடங்கள் தமிழகத்தில் கலாச்சாரத்தையும் வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!…. இதை பயன்படுத்தினால் உரிமம் ரத்து…. மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னை மாநகராட்சி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட அங்காடி அல்லது வணிக நிறுவனத்தின் தொழில் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது. அதாவது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 25-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 2,496 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 600 அபராதமும் வசூலிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 14 வகையான பிளாஸ்டிக் […]

Categories
மாநில செய்திகள்

டிரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி…. அசத்தும் தமிழக அரசு….!!!!

‘டிரோன்’ மூலம் கொசு மருந்தை கால்வாய்களில் தெளிக்கும் பணியை சென்னையில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். சென்னை மாநகரத்தில் உள்ள நீர்நிலைகளில் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில்,பெருநகர மாநகராட்சி சார்பில் ‘டிரோன்’ (ஆளில்லா குட்டி விமானம்) மூலமாக கொசு மருந்தை தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை அடையாறு பசுமைவழி சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் இந்த பணியை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்துள்ளார். அப்போது அவருடன் மயிலாப்பூர்  எம்.எல்.ஏ. த.வேலு, தென் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: 1,398 வாக்குகள் வித்தியாசத்தில்…. பிரபல கானா பாடகர் பாலா தோல்வி….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories

Tech |