தமிழ்நாடு சென்னை மாநகர காவல்துறை மற்றும் சர்வதேச நீதி இயக்கம் சார்பில் குழந்தைகள் உரிமை ஊக்குவிப்பு மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு தொடர்பான கருத்தரங்கமானது, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிறப்புரை ஆற்றியுள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கு அதிகப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் கிளப்பில் உள்ள குழந்தைகளின் திறமைகளை […]
Tag: சென்னை மாநகர காவல் ஆணையர்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் காட்டாற்று வெள்ளம்போல வெளியே வரத் தொடங்கியதால் வடபழனி உள்ளிட்ட பல இடங்களில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]
மக்கள் கடன் வாங்குவதற்கு ஆன்லைன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே அங்கீகாரம் இல்லாத கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் எனவும், அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப் மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது, அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப்கள் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என ரிசர்வ் வாங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் கடன் […]