சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகர் பகுதியில் கன்னியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு (23) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விமல் ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஏஞ்சல் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்போது பானுவுக்கு ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு […]
Tag: சென்னை மாவட்டம்
ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து பணத்தை திருடிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள எம்பிகே நகர் பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாக்குலின் என்ற மனைவி இருக்கிறார். இவர் கடந்த 5 மாதங்களாக அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜாக்குலினுக்கு கம்பெனியில் புதிதாக வங்கி கணக்கு துவங்கி கொடுத்து ஏடிஎம் கார்டு கொடுத்துள்ளனர். இதனையடுத்து ஜாக்குலின் ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்வதற்காக ஏடிஎம் சென்டருக்கு சென்றுள்ளார். […]
இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள மந்தவெளி பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பென்சர் பிளாசா பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் அண்ணா நகர் ஸ்பென்சர் பிளாசா பார்க்கிங்கில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன்பின் வேலை முடிந்து திரும்பி வந்த போது பார்க்கிங் என்ற இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து தினேஷ் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் […]
கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கடத்திச் சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பகுதியில் அத்வைத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு கல்லூரி மாணவரான சஞ்சய் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் கடந்த 27-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வளசரவாக்கம் அருகே திடீரென பெட்ரோல் இல்லாமல் வண்டி நின்றது. இதனால் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டே இருவரும் நடந்து […]
பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் ஒரு தங்கும் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதி தமீம் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. இந்த விடுதியின் மீது கடந்த 26-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இதில் ஒரு மேஜை தீப்பிடித்து எரிந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் விற்பனை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறவில்லை. இந்த வைரஸ் தொற்று தற்போது குறைந்ததால் நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தியை பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் சிலைகள் தயாரிக்கும் […]
மரத்தினால் செய்யப்பட்ட நடைபாதைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையை பார்ப்பதற்காக தினசரி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகின்றனர். இதில் குறிப்பாக விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் கடற்கரையில் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது. அதன் பிறகு தினசரி மாலை நேரத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கடற்கரைக்கு அதிக அளவில் வருகிறார்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்காக தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டது. இது மக்களிடையே வரவேற்பை பெற்றதால் […]
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவி தொகை தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி சென்னையில் உள்ள பாரதி கலை அறிவியல் கல்லூரியில் உதவி தொகை வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் டெல்லி முதல் மந்திரி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து மாதந்தோறும் 1000 உதவித்தொகை பெறுவதற்கு 90 ஆயிரம் மாணவிகள் […]
விரைவு ரயில் சேவையை மத்திய மந்திரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து மங்களூருக்கு அதிவிரைவு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து மாலை 4:20 மணிக்கு கிளம்பி மங்களூருக்கு மறுநாள் காலை 7:10 மணியளவில் சென்றடையும். இதேபோன்று மங்களூரில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:05 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை 6 மாதத்திற்கு ஆவடியில் நின்று செல்லும் என்று தற்போது […]
பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக தமிழகத்தின் வரலாற்றின் சிறப்புகளை குறிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டியவர்களுக்கு ரூ. 8,89,300 அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ. 10,95,410 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொது இடங்களில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீதும் […]
தங்க நகைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் பத்ரி நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி குடும்பத்துடன் ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டு 8-ம் தேதி வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பத்ரி நாராயணன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 35 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதே பகுதியில் வசித்து […]
இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூரில் தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி பாயாக வேலை பார்க்கும் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென 9 பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திக்கை வழிமறித்துள்ளனர். அதன்பிறகு தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கார்த்திக்கை கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்தனர். இது குறித்து […]
ஜீப்பை திருடி சென்ற திருடனை காவல்துறையினர் வலைவீசை தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சவுந்தரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய அலுவலகத்திற்கு நேற்று மர்மநபர் ஒருவர் சென்று தான் முருகன் என்றும் வக்கீலாக வேலை பார்ப்பதாகவும் கூறியுள்ளார். இவர் தனக்கு ஒரு கார் வேண்டும் என்றும், அதை சிறிது தூரம் ஓட்டி பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த சௌந்தர பாண்டியன் தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு […]
கடலில் மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை பகுதியில் கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் பலகை தொட்டி குப்பம் பகுதியில் உள்ள கடலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் சென்ற 9 பேரும் கடலில் மகிழ்ச்சியாக குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த ஒரு ராட்சச அலையில் 4 பேர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கூச்சலிடவே மீனவர்கள் கடலுக்குள் இறங்கி […]
கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழைய கரிக்காட்டுகுப்பம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரத்துடு என்பவர் பராமரித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுஜாதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட பரத்துடு அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் புடவையால் சுஜாதாவின் கழுத்தை நெரித்து பரத்துடு […]
பழமை வாய்ந்த கட்டிடங்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பல்வேறு பழமை வாய்ந்த கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஜார்ஜ் கோட்டை, எழும்பூர் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, பழமை வாய்ந்த கட்டிடங்கள், தனியார் ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்கள் […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 11 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி வேலையில் ஈடுபட்ட தாகிர் உசேன் என்பவர் ஈடுபட்டுள்ளார். இவர் சென்னையில் தலைமறைவாக இருப்பதாக கேரள காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சென்னை விரைந்த கேரள காவல்துறையினர் ரயில்வே போலீசார் உதவியுடன் தாகிர் உசேனை தேடும் பணியில் […]
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஜீவால் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் நேற்று அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் போது பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் […]
மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மெட்ரோ ரயில் சேவையின் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம்.ஏ சித்திக் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மெட்ரோ ரயிலில் பயணிக்க இனி பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்க வேண்டாம். அதற்கு பதிலாக ரயில்வே நிலையங்களில் ஒட்டப் பட்டுள்ள கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து, […]
ஏசி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் ஷியாம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவின் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஷ்யாம் தன்னுடைய வீட்டின் பெட்ரூமில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஏசி வெடித்துள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷாமின் பெற்றோர் அறைக்குள் வந்து பார்த்த […]
அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தங்கதுரை மற்றும் உதயகுமார் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தங்கதுரை தன்னுடைய மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து மின் வாரிய துறையில் ஊழியராக வேலை பார்க்கும் உதயகுமார் அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். […]
வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள சௌகார்பேட்டை பகுதியில் பத்ரி வீரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூக்கடை கிருஷ்ணா ஐயர் தெருவில் ஸ்டேஷனரி கடை மற்றும் பிளாஸ்டிக் மொத்த வியாபார கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராஜாராம் என்பவர் பத்ரி வீரசாமியின் கடையில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் மீது அதிக நம்பிக்கை வைத்த பத்ரி வீரசாமி […]
குளிர்பான பாட்டில்கள் சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்யப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் குளிர்பானம் விற்பனை செய்யும் ஒரு கடை அமைந்துள்ளது. இந்த கடையில் அனைவரும் விரும்பி குடிக்கக்கூடிய பாதாம் பால், பிஸ்தா மற்றும் குளிர்ச்சியான மசாலா பால் போன்றவைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கடையில் குளிர்பானங்களை வாங்கி குடித்த பிறகு குப்பை தொட்டிகளில் மக்கள் போடும் பாட்டில்களை சேகரித்து அதை சுகாதார மற்ற முறையில் சுத்தம் செய்து […]
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன்படி ரயில்வே பள்ளிகளின் மாணவ- மாணவிகள் கலந்து கொண்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பெரம்பூர் ரயில்வே பள்ளியில் நடைபெற்றது. […]
வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூரில் ராமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகளை கட்டி வசித்து வருவதோடு வீடுகளுக்கு முன்புறம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக வாடகை பணத்தை சரிவர செலுத்தவில்லை. இதன் காரணமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி […]
தி.மு.க பிரமுகர் மீது கொலை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் முன்னாள் நகராட்சி தலைவரான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கவுன்சிலராக இருக்கும் ஜே.கே மணிகண்டன் என்ற மகனும், முன்னாள் தி.மு.க கவுன்சிலராக இருந்த ஜே.கே பர்மன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பர்மனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கணவன்-மனைவியான வேலாயுதம் மற்றும் ஹேமாவதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு […]
விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கத்தில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்க இலாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னைக்கு ஒரு விமானம் வந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த சுல்தான், கலந்தர் ஷாஜகான், மஸ்தான் […]
தாய் மற்றும் மகளை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பூந்தமல்லி அருகே பகுதியில் இந்திராணி என்பவர் தன்னுடைய மகள் ரேணுகா என்பவருடன் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சில மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு மாடு கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போய் உள்ளது. இது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்போது தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் ரமேஷ் மீது எங்களுக்கு […]
பட்ட பகலில் இளைஞர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புளியம்பேடு பகுதியில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் இன்டர்நெட் வயருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞர்கள் சென்ற இரு சக்கர வாகனத்தை வழிமறித்தனர். அதன் பிறகு திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இளைஞரை சரமாரியாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். ஆனால் உடன் வந்த […]
கல்லூரி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் ஒரு தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் டெல்லி மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செயிப் அஷ்ரப் (21), மற்றும் ஆதித்யா (21) ஆகிய 2 பேரும் விடுதியில் தங்கி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கார் பூந்தமல்லி அருகே […]
மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் ஜெய்சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமாரவேல் (26) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு குமாரவேல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மருத்துவ படிப்புக்காக சேர்ந்தார். இவருடைய படிப்பு காலம் முடிவடைந்த நிலையில், குமாரவேல் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததால் அவரால் மருத்துவராக முடியவில்லை. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிய குமாரவேல் மிகுந்த […]
ரவுடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எண்ணூர் பகுதியில் சரவணன் (44) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது அடிதடி, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் பதிவாகி இருக்கிறது. இவருக்கு திருமணம் ஆகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 1 மகன் மற்றும் 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணன் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் நுழைவு வாயிலின் முன்பாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக […]
குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் பகுதியில் சரவணன் (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எம்சி ரோடு பகுதியில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி முத்துலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் 1 மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சரவணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து […]
மின்தூக்கியில் 3 பேர் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் எல்லையம்மன் கோவில் அருகே 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டு மீனவ மக்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி திடீரென பழுதாகி நின்றதால் 1 மூதாட்டி, 3 வயது குழந்தை உள்பட 3 பேர் உள்ளே மாட்டிக்கொண்டனர். அவர்களுடைய அலறல் சத்தத்தை கேட்டு உடனடியாக […]
கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே மணிகண்டன் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நித்யா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் டியூஷன் சென்டரில் வேலைப்பார்த்து வருகிறார். இந்நிலையில் குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வந்து தீயை […]
தலைமைச் செயலகம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 1965-ம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதனால் மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிந்து சென்றது. கடந்த 1967-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி ஜூலை 18-ஆம் தேதி அன்று மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என அரசாங்கம் […]
பாலத்தில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். இந்த போட்டியை முன்னிட்டு சென்னையில் முக்கிய பாலமாக இருக்கும் நேப்பியர் பாலத்தில் ஓவியமானது தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் ஆனது கருப்பு மற்றும் […]
தண்டவாளம் அருகே ஒரு பெண் பிணமாக கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே கணவாய் புதூர் பகுதியில் சென்னை-சேலம் இடையேயான ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓமலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]
விமான நிலையத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்து இறங்கியது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வந்திருந்தார். இவரை சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகள் விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது பொன்னுசாமி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவருடைய உடைமைகளை சோதனை […]
போதையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை வாலிபர் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சாலையோரம் 4 கார்கள் மற்றும் 1 டெம்போ ஆகியவை நிறுத்தப்பட்டிருந்தது. இந்த 5 வாகனங்களையும் மர்ம நபர்கள் சிலர் அடித்து நொறுக்கியுள்ளனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஒட்டக […]
பெண்ணுக்கு ஆப்ரேஷன் செய்யாமல் மூளைக்கட்டி அகற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழா இரால் பகுதியில் பச்சை பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொண்ணுத்தாய் (56) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தலைவலி, தலை சுற்றல் மற்றும் செவித்திறன் குறைபாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பயன் அளிக்காததால், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இங்கு பொண்ணுத்தாயை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளைக்கட்டி […]
நூதன முறையில் முதியவரிடம் திருட்டு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் மத்திய அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து உங்களுடைய செல்போனில் ரீசார்ஜ் முடிவடைந்து விட்டது, உடனடியாக ரீசார்ஜ் செய்யுங்கள் என பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பேசுவது போல் கூறியுள்ளார். இதை நம்பிய முதியவரும் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து செல்போனுக்கு ரீசார்ஜ் […]
பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அமைந்தகரையில் உள்ள பிபி தோட்டம் பகுதியில் என்ஜினியராக வேலை பார்க்கும் கலைவேந்தன் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக கலை வேந்தனுக்கும், அம்பத்தூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், பிரியதர்ஷினி மதுரவாயிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினி நேற்று முன்தினம் […]
முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன் பிறகு முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இந்நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட குழுக்கள் கடந்த 6-ம் தேதி முதல் மாநகராட்சியின் 15 பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வானது கடந்த 12-ஆம் தேதி […]
மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். இதனையடுத்து தமிழக முதல்வர் டெல்லிக்கு பயணம் சென்றிருந்த போது டெல்லியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டார். அதன்பின் டெல்லியில் இருப்பது போன்று தமிழக பள்ளிகளையும் மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதன் முதல் கட்ட துவக்கமாக மாநகராட்சி பள்ளிகளுக்கு நவீன மேஜைகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக […]
மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாசாலை அருகே பெரியார் சிலை பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர்களின் பையை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 1.27 கோடி ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணம் குறித்து கேட்டபோது […]
பயங்கர விபத்தில் 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே விஷ்ணு நகர் பகுதியில் நாராயணமூர்த்தி – பொன்னி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமிபதி (16) என்ற மகன் இருந்துள்ளான். இவர் பழைய தாம்பரம் குளக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவர் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிபதி வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு […]
சாலைகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் 5,270 கிலோமீட்டர் தூரம் கொண்ட 34,640 சர்வீஸ் சாலைகள், 387 கிலோமீட்டர் நீளமுள்ள 471 பேருந்து வசதி சாலைகள் போன்றவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த சாலைகளை சுத்தம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மூலமாக தூய்மைப்படுத்தப்படுகிறது. இந்த தூய்மை பணியானது இரவு நேரங்களில் மட்டுமே நடைபெறுகிறது. இந்த […]
கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலனியில் ஸ்ரீகாந்த் – அனுராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சுனந்தா என்ற மகளும் சஸ்வத் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் சுனந்தாவுக்கு திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அதன் பிறகு சஸ்வந்தும் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் ஸ்ரீகாந்த்தும், அனுராதாவும் அமெரிக்காவில் உள்ள தன்னுடைய மகளையும் மகனையும் பார்த்துவிட்டு சென்னைக்கு […]
பல் டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணையில் 30 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். இவருக்கு ஷெரின் என்பவர் மூலம் பல் மருத்துவரான நிஷாந்த் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் நிஷாந்த் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி இளம்பெண்ணுடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி 2 பேரும் திருமணம் […]