பயங்கர விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. இந்த பேருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள போலாம்மா குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மீது திடீரென அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்தது. […]
Tag: சென்னை மாவட்டம்
திடீரென டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அண்ணா நகரில் உள்ள 2-வது அவென்யூ டவர் பூங்கா மற்றும் ஐயப்பன் கோவில் அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் திடீரென நேற்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். அதன்பிறகு உயர் மின்னழுத்தம் […]
பிரபல செல்போன் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் திருடப்பட்டு வந்தது. இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். அந்த தேடுதல் வேட்டையின் போது சாய்குமார் (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சாய்குமாரிடம் இருந்து 47 […]
பொதுமக்கள் திடீரெனபோராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 400-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை உடனடியாக காலி செய்யுமாறு […]
இன்றைய காலகட்டத்தில் நடைபெறும் சேலஞ்ச் பற்றி சில தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இன்றைய நவீன காலகட்டத்தில் நிறைய இடங்களில் சேலஞ்ச் நடைபெறுகிறது. அதாவது இந்த காரியத்தை செய்தால் உங்களுக்கு பரிசுப் பொருள் அல்லது பணம் கிடைக்கும் என்கிறார்கள். இந்நிலையில் சில நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் சில காரியங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்தால் அதற்கு தகுந்தார்போல் பரிசு மற்றும் பணம் கிடைக்கும் என்ற தகவல்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம். அந்த வகையில் சென்னையில் அமைந்துள்ள […]
ஐஏஎஸ் அதிகாரி காரின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் கோயம்பேடு பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு கோயம்பேடு 100 அடி (30 மீ) உள்வட்ட சாலையில் (ஜவஹர்லால் நேரு சாலை) SAF கேம்ஸ் கிராமத்திற்கும் கோயம்பேடு காய்கறி சந்தைக்கும் இடையே அமைந்துள்ள சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். […]
காவல் துறையினர் விசாரணைக்கு சென்று வீட்டிற்கு வந்த வாலிபர் விஷம் குடித்தது தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அபிராமபுரத்தில் வசித்து வருபவர் சங்கரி. இவருடைய மகன் ஹரிஷ் சனிக்கிழமை நண்பர்களோடு ஹோட்டல் சென்று உணவருந்தி விட்டு பின்பு பணம் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டதால், காவல் துறையினர் அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி எழுதி வாங்கிவிட்டு அவரை அனுப்பி விட்டதாகவும், ஹரிஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து […]
கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10-வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்துள்ள புழல் லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் தனசேகர்-மீனா தம்பதியினர். இவர்களது மகன் சுரேஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார். சுரேஷ் தனது வீட்டில் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே இருந்ததால் அவரது தாய் மீனா கண்டித்துள்ளார் . இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் […]
மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையின் முன்பு போலி அடையாள அட்டை மற்றும் முத்திரையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இது குறித்து தொழிற்சாலை அதிகாரி பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தில் அவர் மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் […]
மாற்றுத்திறனாளி சித்தாதிரிபேட்டை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சித்தாதிரிபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். மாற்றுத்திறனாளியான இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வருகிறார். இந்நிலையில் சரவணன் நேற்று முன்தினம் காலை ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனை கண்ட பொதுமக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு அருகில் […]
சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் விபச்சார அழகிகள் 4 பேர் கைது செய்ய்யப்பட்டனர். சென்னையில் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு வெளிமாநில அழகிகள் விபச்சார செய்ததாகவும், தொடர்பு கொள்போரின் இடத்திற்கு சென்று சந்தோஷமாக இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு விபச்சார தடுப்பு போலீசாருக்கு, கமிஷனர் சங்கர்ஜிவால் ஆணை பிறப்பித்தார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான தனிப்படை போலீசை கொண்டு நுங்கப்பாக்கம், […]
ரயில் நிலையத்தில் குடிபோதையில் போலிஸ் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட போலீசாரை ஆர்.பி.எப் போலீசார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டார்.விசாரணையில் அவரின் பெயர் சபரிக்குமார் என்பதும் அவரின் வயது 28 என்பதும் தெரியவந்தது . இவர் பெரியமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணி புரிவதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சபரிக்குமாரின் மீது குற்றப்பிரிவு போலீஸிலில் புகார் அளிதுத்தனர். பின்னர் […]
கோயம்பேடு சந்தையில் கெமிக்கல் கலந்த டபுள் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி 400 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டம் கோயம்பேடு சந்தையில் மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, பாதுகாப்பு அலுவலர் என 10 க்கும் மேலான அதிகாரிகள். திடீரென நேற்று முன்தினம் காலையில் 100 – க்கும் மேற்றப்பட்ட கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 50 கடைகளில் பச்சை நிற கெமிக்கல் கலந்த பச்சை பட்டாணிகளிலும் ரோஸ் கலர் கெமிக்கல் கலந்த […]
ஈஞ்சம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தரகர் போலி நகல்களை கொண்டு ரூபாய் 1.90 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராம கணேசன் வீட்டுமனை விற்பனையாளர் ஆவார். இந்நிலையில் ஊரப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, ஆகிய இடங்களில் காலியாக உள்ள வீட்டு மனைகளை போலி நகல் கொண்டு ரூபாய் 9 கோடிக்கும் விலை பேசி உள்ளார். இவர் ஏற்கனவே மேற்கு சி.ஐ.டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் அந்த மூன்று இடங்களுக்கும் முன்பணம் ரூபாய் 1.90 கோடி […]
மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் ரவுடியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் அலெக்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொலை மற்றும் கொலை முயற்சிகான பல வழக்குகளில் சிக்கியுள்ளார். தற்போது கருணாகரன் என்பவரின் கொலை வழக்கில் அலெக்ஸ் கைதாகி சிறை சென்றுள்ளார். இப்போது ஜாமீனில் வெளிவந்த அலெக்ஸ் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த ஜூலை 31 – ஆம் தேதியன்று அலெக்ஸை 3 […]
விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு பிகில் படம் போட்டுக் கொடுத்து சிகிச்சை அளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கணேசபுரம் பகுதியில் சசிவர்ஷன் (வயது 10) தனது மாமாவான அரவிந்த் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் தூக்கத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் சிறுவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு ஊசி போட்டு சிகிச்சை […]
திராவிட கட்சிகளின் உதவியால் பணக்காரர்களாக வாழ்ந்துகொண்டு ஓட்டுகளை மட்டும் பாஜகவுக்கு போட்டு இருக்கிறீர்கள் என சென்னையில் வாழும் வட இந்தியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு புட்டு வைத்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் வடசென்னையை சேர்ந்த சேகர்பாபு. துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவை எதிர்த்து பாஜகவின் வினோஜ் செல்வம் போட்டியிட்டார். வாக்குப்பதிவு அன்று தொகுதிக்கு தொடர்பில்லாத வட இந்தியர்கள் பலர் துறைமுகம் தொகுதியில் ஓட்டு போட சென்றபோது அங்கிருந்த […]
சென்னையில் இன்று முதல் முழு ஊரடங்கின் போது 20,000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உட்பட பல இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 20,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பெருநகர காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால் […]
சென்னையில் மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் மளிகை வியாபாரி உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை பாரதியார் நகரில் முருகேஷ் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் முருகேஷ் பண்டியன் தனது தம்பி மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். முருகேஷ் பாண்டியன் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]
காதல் தோல்வியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் பகுதியில் சரண்யா என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் தனியார் வங்கி ஒன்றில் அண்ணாநகரில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் ஐசக் மனோஜ்குமார் என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அன்று காலையில் சரண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]
2 கார் விபத்துக்குள்ளானதில் 4 காவல்துறையினர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் அழகர்சாமி என்பவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு தனது காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென காரின் பின் டயர் வெடித்து பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் என்ற பகுதியில் உள்ள தடுப்பு சுவர் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பின்னால் வந்து கொண்டிருந்த கடலூர் புவனகிரி போலீஸ் […]
இளம்பெண் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாரிப்பேட்டை பகுதியில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு லட்சுமி மனநலம் பாதிக்கப்பட்டதாக மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து சென்ற வியாழக்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் லட்சுமி திடீரென மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை […]
வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஏற்பட்டதை கண்டித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சில தினங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதனையடுத்து இவ்வழக்கில் பத்திரிகையாளர், அரசியல் பிரமுகர், காவல் அலுவலர் போன்ற பலர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே கடுமையான உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் விமன் […]
நகைச் சீட்டு மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சென்னையில் உள்ள போரூர் சந்திப்பில் மனோஜ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. அந்த நகைக்கடையில் 1000-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதந்தோறும் ரூபாய் 500 முதல் ரூபாய் 1500 வரை தீபாவளிக்காக நகை சீட்டு போட்டு வந்துள்ளனர். இதனையடுத்து நகைச் சீட்டு செலுத்தியவர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே நகை, வெள்ளிப்பொருட்களை அளிக்க வேண்டும். ஆனால் கொடுக்காமல் நகைக்கடையை சேர்ந்த உரிமையாளர்கள் […]
சென்னை பெரம்பூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் மழை தண்ணீர் வற்றி நான்கு நாட்களாகியும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் கட்டணம் வசூலித்தது செல்லும் என உத்தரவிட்டார். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார். […]
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும் இது புயலாக மாறக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் திரு. புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் தென் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கிரு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜகோபுரம் முன்பு பனைஒலை தென்னகீற்று ஆகியவை கொண்டு சொக்கபனை அமைக்கப்பட்டு கற்பூரம் கொண்டு கொளுத்தபட்டது. திரளான பக்தர்கள் இதில் பங்கேற்று வழிபட்டனர். திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சுவாமிக்கு […]
சென்னையில் பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 7 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இருசக்கர வாகனம் மற்றும் செல்போன்களை 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்ததாக ஆயிரம் விளக்கு மற்றும் மயிலாப்பூர் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை […]
வாகன புகை பரிசோதனை கருவி குறித்து போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வாகன புகை பரிசோதனை கருவிகளை தயாரிக்கும் 12 நிறுவனங்கள் உள்ள நிலையில் புதுச்சேரியில் உள்ள நிறுவனத்தின் வாகன புகை பரிசோதனை கருவிகளை புகை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என்று மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினார். இது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை ஊக்கப்படுத்தும் […]
தமது பிறந்தநாளை முன்னிட்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணா மற்றும் கலைஞர் நினைவு இடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று […]
நிவர் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை மக்களை சந்தித்து பேசியதன் மூலம் அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை தவிக்கவிட்டதை காண முடிந்ததாகக் கூறியுள்ளார். சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர் போன்ற இடங்களில் புகுந்த வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார். […]
சென்னையில் கொட்டும் மழையிலும் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர் மழையால் எழும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் திமுக தலைவர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். ஸ்டாலின் உடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றனர். மழைநீர் சூழ்ந்த சாலைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை பார்வையிட்டு ஸ்டாலின் மீட்பு […]
சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். நிவர் புயல் எதிரொலியால் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக திருவற்றியூர் மேற்கு குடியிருப்பு பகுதிகளான ராஜாஜி நகர், சக்தி கணபதி நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்துள்ளன. இது குறித்து வந்த தகவலை அடுத்து உடனடியாக விரைந்து மாநகராட்சி பணியாளர்கள் ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை […]
நிவர் புயல் காரணமாக இன்று மற்றும் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மகாபலிபுரம் காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இரு மார்க்கத்திலும் செல்லும் 24 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ரயில்களில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் […]
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையை அடுத்த தாம்பரம் அருகே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுள்ளது. இதனால் தங்களது உடைமைகளுடன் பொது மக்கள் வெளியேறி வருகின்றனர். தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் 2,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தங்கள் உடமைகளுடனும் குழந்தைகளை கையில் எடுத்துக்கொண்டு மழையில் நனைந்தபடி வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் வரதராஜபுரம் மற்றும் ராயப்ப பகுதியில் உள்ள […]
நிவர் புயல் மீட்பு பணிக்காக இராணுவத்தின் 8 குழுக்கள் சென்னை வர உள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகம் வரும் இராணுவ குழுக்கள் புயலால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களுக்கு செல்ல உள்ளதாக கூறினார். தமிழகம் முழுவதும் 4733 முகாம்களில் 13 லட்சம் பேரை பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும். தற்போது 987 முகாம்கள் திறக்கப்பட்டு 24,166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் […]
சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடந்து வரும் இடத்தில் சரக்கு லாரி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்டு வந்த இரும்பு பாலத்தை உடைத்து கொண்ட கவிழ்ந்த விபத்தில் சிக்கியது. கனரக வாகனத்தை இயக்கி ஓட்டுனர் அதிக பாரத்தை ஏற்றி வந்ததாகவும் அந்த பகுதிகள் செல்ல தடை […]
நிவர் புயல் காரணமாக சென்னை எண்ணூர் கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிரமடைந்து நேற்று இரவு கரையை கடக்கும் உள்ளது. திருவொற்றியூர் எண்ணூர், எர்ணாவூர், பழவேற்காடு கடற் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் வழக்கத்தைவிட உயர எழும்பி கொந்தளிப்பாக உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை பாதுகாப்பான உயரமான இடத்தில் வைத்துள்ளனர். கடலலைகள் வேகமான காற்றுடன் தடுப்புச் சுவரைத் தாண்டி உயர் எழும்புவதால் எண்ணூர் மீனவர்கள் […]
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நிவர் புயல் தாக்கம் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள […]
சென்னையை அடுத்த தாம்பரத்தில் மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் தையல் வேலை பார்த்து வந்தவர் கவுசல்யா இவரது வீட்டின் இரும்பு கதவில் மின்சார கம்பி அறுந்து உரசிக்கொண்டிருந்தது. இதனை அறியாத கௌசல்யா இரும்பு கதவை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனையடுத்து ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கௌசல்யா உயிரிழந்தார். மின்வாரியத்தின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு […]
நிவர் புயல் உருவானதை அடுத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தனுஷ்கோடி முதல் சென்னை மெரினா கடற்கரை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. நிவர் புயலையொட்டி டெல்டா மாவட்டங்களிலும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் நாளையும் வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிவர் புயல் […]
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசவே திரு. அமித்ஷா சென்னை வந்ததாகவும் அரசு விழாவில் கூட்டணி குறித்து பேசி இரு தரப்பினரும் மரபை மீறி இருப்பதாகவும் இயக்குனரும் தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.கௌத்தமன் குற்றம் சாட்டியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.
சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயமாலா, விலாஸ் மற்றும் ராஜசண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டனர் . சென்னை யானைக்கவுனியில் தொழில் அதிபர் சீத்தல்குமார் அவரது பெற்றோர் ஆகியோர் கடந்த 11-ஆம் தேதி அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ரவீந்திரநாத் கைலாஸ் விஜய்யுத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவல் விசாரணையில் உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலா […]
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷாவின் வருகையையொட்டி சென்னை நகரம் முழுவதும் சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் 1.40 மணியளவில் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். அதை தொடர்ந்து அங்கிருந்து மாலை 4 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் அவர் அங்கு மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்ட ம் சென்னை அருகே அமையும் […]
சென்னை சவுகார்பேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஜெயமாலா உட்பட மேலும் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். சென்னை சவுகார் பேட்டையை சேர்ந்த அவரது மனைவி புஷ்பா மகன் சித்தர்ஜெந் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சித்தனின் மனைவி ஜெயமாலா உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் கைதான உத்தமவிஜய் கைலாஷ், ரவிதாரநாத் ஆகியோரை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் […]
மெரினா கடற்கரையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறப்பது குறித்து வரும் டிசம்பர் மாதம் முதல் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரிக்கும் சென்னை ஹைகோர்ட் மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது புயலில் சேதமடைந்த பெஸர்நகர் சாலையை புனரமைப்பது மீன் கடைகளை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்தி அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை […]
சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து சென்னையில் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களில் ஊழியர்களுக்காக முதற்கட்டமாக 150 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் இந்த சிறப்பு ரயில்களில் எண்ணிக்கை 104 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கூடுதலாக 40 […]
தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினாவில் பொது மக்களை அனுமதிப்பது குறித்த டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் அங்காடி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கடற்கரையை தூய்மைப்படுத்துவது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நவம்பர் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பது தொடர்பாக டிசம்பர் முதல் வாரத்திற்குள் முடிவெடுத்து […]