Categories
மாநில செய்திகள்

“டபுள்டக்கரில் சென்னை மெட்ரோ”….. கிளாம்பாக்கம் ரூட்டில் பெரிய சிக்கல்…..

கிளம்பாக்கம் வரை செல்லும் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது ப்ளூ லைன் மற்றும் கிரீன் லயன் என இரண்டு வழித்தடங்களில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனை நீடிக்கும் திட்டமும் பர்பிள் லைன், ஆரஞ்சு லைன், ரெட் லைன் என புதிய விரிவாக்க திட்டங்களுக்கான பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. புதிய […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை மெட்ரோ பார்க்கிங்கில் இருக்கும் வாகனங்களை எடுத்து செல்லுமாறு அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனாவால் 415 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த வைரஸ் தாக்கம் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள ஈரோடு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களும் அடங்கும். இதனால் தமிழகத்தில் பல்வேறு […]

Categories

Tech |