Categories
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்த சுதந்திரம்…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….!!!!

சென்னை மெரினா கடற்கரையை மாற்றுத்திறனாளிகளும் கண்டு ரசிக்கும் விதமான புதிய சிறப்பு பாதை நேற்று திறக்கப்பட்டது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை நேற்று  திறக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் இல்லம் எதிரே இருந்து 263 மீட்டர் மணற்பரப்புக்கு கடல் நீர் வரை 3 மீட்டர் அகலத்தில் சிறப்பு பாதை […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் கருணாநிதி நினைவிடம்…. அமைச்சர் எ.வ.வேலு தகவல்….!!!!

மெரினா கடற்கரையில் இன்னும் ஓரிரு நாட்களில் கருணாநிதி நினைவிட பணிகள் தொடங்கப்படும். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சென்னை மெரினா கடற்கரையில் 2.25 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய்க்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் முக. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். இவற்றிற்கான திட்ட மதிப்பீடுகள் தயாராக இருக்கிறது என்று அமைச்சர் எவ. வேலு கூறியுள்ளார். மேலும் இதுபற்றிய விரிவான திட்ட அறிக்கைக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்துள்ளதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

வங்கக்கடலில் உருவெடுத்த நிவர் புயல் ….!!

வாங்க கடலில் நிலைகொண்டிருக்கும் நிவர் புயல் சின்னம் விரைவில் புயலாக மாறி இருப்பதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தனுஷ்கோடி முதல் சென்னை மெரினா கடற்கரை வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதைத்தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று இது புயலாக வலுபெறுகிறது. விரைவில் […]

Categories

Tech |