சென்னையில் பிரியா ராஜன் மேயராக பொறுப்பாற்றி வருகிறார். இவர் சென்னையில்முதல் தலித் மேயர் என்று திமுக அவரை புகழ்ந்தது. சென்னை மேயர் பிரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கொடுத்தவரும் பேட்டி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் அவரின் பேச்சு பலருக்கும் பிடித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் பேச்சை எதிர்க்கட்சிகள் விமர்சனமும் செய்து வருகிறது. இளம் மேயர் மட்டுமில்லாமல் இதற்கு முன்பு எந்த மேடையிலும் பேசி பழக்கம் இல்லாதவராக இருக்கும் மேயர் பிரியாவின் பேச்சில் சில தடுமாற்றங்கள் இருக்க தான் […]
Tag: சென்னை மேயர்
சென்னை மாநகரில் முதல் பெண் மேயர் என்று பெருமைக்கு உரியவர் பிரியா. இவர் திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதில் அமைச்சர் சேகர்பாபு சிபாரிசின் பேரில் சென்னை மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மேயராக பிரியா பதவி ஏற்ற நாள் முதல் சர்ச்சைகளும் இவரை பின்தொடர்ந்தபடியே தான் உள்ளது. அதாவது சென்னை மேயராக பிரியா பதவியேற்ற போது பிரியா கிறிஸ்தவர் என ஒரு பாரதியார் வாழ்த்து கூறியதால் பிரச்சனை வெடித்தது. இதனையடுத்து சென்னை மேயர் […]
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மேயர் ப்ரியா, சென்னை மாநகராட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை களைந்து தீர்வு காணும் விதமாக மண்டலம் 4 மற்றும் 5 […]
சென்னையில் உள்ள எம்ஜிஆர் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகளை சென்னை மேயர் பிரியா ராஜன் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா ராஜன், பள்ளி மாணவர்கள் மட்டும் 20 வயது வரையிலான நபர்களுக்கு குடற்புழு காரணமாக வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் அனிமிகா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு ஆறு மாதங்களுக்கு […]
சென்னை மேயராக தேர்வான பிரியாவுக்கு அமைச்சர் சேகர் பாபுவும், மா.சுப்பிரமணியனும் செங்கோல் வழங்கினர். நேற்று திமுக சார்பில் சார்பில் மேயர் வேட்பாளராக பிரியா ராஜன் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். சென்னையில் மூன்றாவது பெண் மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வட சென்னையை சேர்ந்த ஒருவர் மேயராவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் வடச்சென்னை திருவிக நகர் 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தென்சென்னை பகுதியை சேர்ந்தவர்களே இதுவரை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரியா ராஜன் முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார்.
சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக பாஜக குஷ்புவை களம் இறக்குமா பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளது. நடிகை குஷ்பு மீண்டும் அரசியலில் இறங்கியுள்ளார். சென்னை நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் சரமாரியாக கேள்வி கேட்டு வருகிறார். அவர் சென்னை மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் முதலில் திமுகவில் இருந்த குஷ்பூ கட்சியில் ஏற்பட்ட சில பூசல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறினார். […]