Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு…. “நான் அதைப் பற்றி அவரிடம் பேசவில்லை”…. மம்தா பானர்ஜி ஓபன் டாக்….!!!!

மணிப்பூர் மாநில ஆளுநராகவும் மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன் இவரின் மூத்த சகோதரி 80 வது பிறந்த நாள் விழா நாளை சென்னையில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்குமாறு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்பதாக அறிவித்திருந்தார். மேலும் 2 நாள் பயணமாக சென்னை வரும் மம்தா பானர்ஜி ஸ்டாலின் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்களை […]

Categories
மாநில செய்திகள்

“கல்விக் கொள்கை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை”…. மத்திய கல்வி அமைச்சர் புதிய அதிரடி….!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ் ஒரு தேசிய மொழி. தாய் மொழியில் கல்வி பயில வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி சென்னை வருகை…. பலூன்களை பறக்க விட தடை….. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

சென்னை மாமல்லபுரத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ஜூலை 28ஆம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி சென்னை வரும் நிலையில் 144 ஊரடங்கு சட்டப்பிரிவின் கீழ் பலூன்களை பறக்க விட தடை விதிக்கப்படுகிறது. 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வருவதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையினர் சென்னை விமான நிலையம், நேரு […]

Categories
மற்றவை விளையாட்டு

“44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி…. சென்னைக்கு வருகை புரிந்த 12 வீரர்கள்…. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த போட்டி வருகிற 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சென்னைக்கு வர ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஜாங்கியா, அம்பேரி, ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த மடகாஸ்கர், வியட்நாம், செர்பியா, […]

Categories
சினிமா

முழுமையாக குணமடைந்த டி.ஆர்…. நாளை சென்னை வருகை…. வெளியான தகவல்….!!!!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் மற்றும் நடிகருமான டி ராஜேந்தர் முழுமையாக குணமடைந்துள்ளார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று சிகிச்சைக்காக அவர் அமெரிக்கா சென்றார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது முழுமையாக குணமடைந்துள்ள நிலையில் நாளை சென்னை திரும்புகிறார். இது பற்றி கூறியுள்ள டி,ராஜேந்தர்,நான் முழு உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்சென்னை விமான நிலையத்தில் நாளை அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

குடியரசு தலைவர் தேர்தல்….. திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை….!!!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை தரவுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். ஆளும் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. இன்று 6.16 லட்சம் தடுப்பூசி தமிழ்நாடு வருகிறது….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி… போக்குவரத்து சேவை மாற்றம்… 10 ஆயிரம் போலீசார் குவிப்பு…!!!

பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து பிரதமர் மோடி சென்னை புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மோடி காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னையை தொடர்ந்து கொச்சியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார். பிரதமர் மோடி […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடி சென்னை வருகை…” முக்கிய சாலைகளின் போக்குவரத்து மாற்றம்”…!!

பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை ஒட்டி காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை புறநகர் எல்லைக்குள் வர அனுமதி இல்லை. மாநகரப் பேருந்துகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள், நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணா சாலை வழியாக செல்லலாம். ராயபுரத்தில் இருந்து […]

Categories

Tech |