கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், கோயம்பேடு வணிக வளாகம், CMRTS பறக்கும் ரயில் திட்டம், வெளிவட்ட சாலை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகியவற்றை வெற்றிகரமாக CMDA செயல்படுத்தியுள்ளது. இது தலைநகர் சென்னை மற்றும் அதன் நகர் புறங்களில் வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் செயல்பாட்டு முகமையாக செயல்பட்டு வருகிறது. இதனை அடுத்து அடுத்த கட்டமாக கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும் இன்றி சென்னையின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை […]
Tag: சென்னை வாசிகள்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சில மக்கள் தினமும் உண்பதற்கு உணவு இல்லாமல் தவித்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு இல்லாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சென்னைவாசிகள் மெட்ரோ ஸ்டார் என்ற அமைப்பின் […]
சென்னையில் வசிக்கும் மக்கள் அவரவர் சொந்த ஊரில் வீடுகளை வாங்கி முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது சென்னை கொரோனா நாடாக மாறியதால் பலரும் இங்கிருந்து கிளம்பி சொந்த ஊர்களில் இடம் வாங்க தொடங்கியுள்ளனர். கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் ஊருக்கு அருகிலுள்ள கோவை, மதுரை, நெல்லை போன்ற நகரங்களை குறி வைக்கத் தொடங்கி உள்ளனர். இதுபோல் சென்னை வாசிகளும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் தங்கள் சொந்த ஊரிலோ அல்லது ஊருக்கு பக்கத்தில் உள்ள நகரங்களில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி […]