தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் […]
Tag: சென்னை வானிலை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையில் இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தொடர்ந்து சில மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. அந்த […]
கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1- 3 வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது அதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், 15, 16 தேதிகளில் சேலம், தர்மபுரி, தேனி. நீலகிரி, திண்டுக்கல் […]
தென் தமிழகத்தை நோக்கி வரும் அடுத்த புயலைப் பற்றி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நவம்பர் 24ஆம் தேதி உருவான புயல் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்தது. இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதியன்று புதிய புயல் வங்க கடலில் உருவாகி இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 29-ஆம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து தென் தமிழகத்தை நோக்கி வரும் […]
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலைஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் கூறுகையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்து 24 மணி நேரத்திற்குள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார். தென் தமிழகம் உள்மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு […]