Categories
மாநில செய்திகள்

“நாளை முதல் வட கிழக்கு பருவமழை”…. எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தெரியுமா…..? வெளியான தகவல்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நாளை முதல் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனையடுத்து நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வருகிற 11-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 7-ம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 12 மணி நேரத்தில்…. வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

சென்னைக்கு தென்கிழக்கில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என்றும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

உருவாகிறது ”புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி” மீனவர்களுக்கு எச்சரிக்கை …!!

புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால்  தென்கிழக்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள்  செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  புதிய காற்றழுத்தம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி இருப்பதால் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று என்ற காரணத்தால் மீனவர்கள்  இன்றும், நாளையும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, மத்திய கிழக்கு வங்கக் கடல் […]

Categories
சற்றுமுன் வானிலை

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் வங்கபகுதியில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி நாளை புயலாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் இன்று முதல் மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு […]

Categories

Tech |