தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 18ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]
Tag: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னைக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வட மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடமேற்கு திசையில் மேலும் அது நகர்ந்து வட தமிழ்நாடு, […]
தமிழகத்தில் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று தினங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் […]
தமிழகத்தில் இன்று முதல் 19ஆம் தேதி வரை மிதமான மழையும், 20 ஆம் தேதி கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று […]
அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் 30 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை […]
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 29ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை தொடர்ந்து பெய்து வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை […]
தமிழகத்தில் இன்று 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1. வடகிழக்கு பருவமழை உள் தமிழகம், கேரளா, தென் உள் கர்நாடகா, ராயல சீமா பகுதிகளிலும் பரவியுள்ளது. 2. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 30.10.2022 : தமிழ்நாடு […]
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்க இருக்கிறது என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வளி மண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்கிறது. அதன் பிறகு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கோடைகாலங்களில் கூட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் போன்றவைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டதோடு சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. […]
தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 28 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு (30ஆம் தேதி வரை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. குறிப்பாக சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை […]
காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கும், 25 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக்கடலில் நிலவு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும் நாளையும் 26 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், […]
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் கையில் […]
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், சென்னையை பொறுத்த […]
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, […]
இன்று 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளையும், நாளை மறுநாளும் தமிழகத்தின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக […]
காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கு வங்க கடலில் நேற்று முன் தினம் ஒரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி உருவாகி இருந்தது. அந்த மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுவிட்டது. அது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், திருப்பூர், மதுரை, விருதுநகர், தேனி, ஈரோடு, தூத்துக்குடி, நீலகிரி, செங்கல்பட்டு, சிவகங்கை, கோவை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் பரவலாக […]
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யலாம். மேலும் புதுச்சேரியின் காரைக்காலில் இன்று […]
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை […]
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தமிழக்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யவுள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி மற்றும் தஞ்சையில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. […]
சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 7-ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். இதனையடுத்து கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜூலை […]
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், ஈரோடு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் […]
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், திருச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, […]
தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு சென்னை வாசிகளுக்களை கூல் படுத்தும் தகவல் ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதையடுத்து மே 4 மற்றும் மே 6 தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரி ,திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, உள் தமிழக பகுதியின் மேல் நிலவுகின்ற வளிமண்டல […]
தமிழகத்தில் தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மார்ச் 15ஆம் தேதி, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை […]
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. இதனால் தமிழக கடற்கரை மற்றும் இலங்கையை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் […]
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, குமரி உள்பட தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை முதல் 22-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை […]
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி கடல் பகுதியின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், பிப்ரவரி 14-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் லேசானது […]
தமிழகத்தில் இன்று முதல் 13-ஆம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் கோவை, திருப்பூரிலும் மழை பெய்யக்கூடும். அதேபோல் 12-ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை ( 10.02.2022 ) தென் தமிழக மாவட்டங்கள் தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், புதுவை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதேபோல் பெரும்பாலும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். நாளை மறுநாள் ( 11.02.2022 ) தென் தமிழக மாவட்டங்கள் […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழகம், வடதமிழகம், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென்தமிழகத்தில் இருந்து ராயலசீமா வரை இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், […]
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக புவியரசனுக்கு பதில் செந்தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். செந்தாமரைக்கண்ணன் வகித்த காலநிலை மாற்ற மைய சென்னை இயக்குனர் பதவிக்கு புவியரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தென் கடலோரப் பகுதிகளில் 6 மற்றும் 7ம் தேதியில் மழை பைய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அந்த குறிப்பில் 6 மற்றும் 7ம் தேதிகளில் வடகிழக்கு காற்றலை காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் நாளை தொடங்கி மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் […]
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல்லில் கனமழையும் தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், […]
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது புயலாக மாறும் என்றும் வானிலை […]
சென்னையை உலுக்கிய மழை வெள்ளம் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உள்வட தமிழகம் […]
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. வங்கக் கடல் பகுதிகளில் சில நாட்களுக்கு முன்னர் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. […]
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.. சென்னை பொருத்தவரை இன்று அதிகாலை 3 மணியில் இருந்து தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.. அவ்வப்போது கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.. இந்த நிலையில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், நீலகிரி, கோவை, […]
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை, ஈரோடு, புதுக்கோட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நாளை […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஆங்காங்கே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும், நாளையும் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதன் காரணமாக அடுத்து வரக்கூடிய 5 நாட்கள் தமிழகத்தில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக திருவள்ளூர்,வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் மற்றும் கடலோர மாவட்டங்களும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து நாளை கடலூர், விழுப்புரம், […]
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், நெல்லை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட […]
தமிழகத்தில் 14மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் கடலூரிலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. புதுவையிலும் கடலூரிலும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், 14 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்ற ஒரு விஷயத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலூர், புதுவை, […]
புயலின் காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பதை பார்ப்போம். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழையும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் […]
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக உருவாகி கரை கடந்துள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த […]
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 23ஆம் தேதி தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் அரபிக்கடல், வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகரும் எனவும், மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், ராமநாதபுரத்தில் உள்ளிட்ட […]