Categories
மாநில செய்திகள்

HEAVY ALERT: இன்று இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. 2 நாட்களுக்கு உஷார்…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நவம்பர் 02ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட 15 […]

Categories
வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து  வரும் நிலையில் நீலகிரி, கோவை , திண்டுக்கல், தேனி,  சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்  நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி  உள்ளிட்ட 14  மாவட்டங்களில் நாளை  கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது […]

Categories
மாநில செய்திகள் வானிலை

மக்களே.. (இன்று முதல் பிப்ரவரி 22 வரை) மழைக்கு வாய்ப்பு…. எச்சரித்த “சென்னை வானிலை மையம்”…!!

தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அமைந்துள்ள ஓரிரு இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். தென் தமிழக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோயமுத்தூர், நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணத்தால் இன்றிலிருந்து அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று…. மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் மத்திய மேற்கு,வட மேற்கு வங்க கடல் மற்றும் ஆந்திரா தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் நிலைகொண்டு இருக்கிறது. அதனைப் போலவே மற்றொரு காற்றழுத்த தாழ்வு. பகுதி அரபிக் கடலில் உருவாகி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளா லட்சத்தீவு கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு…. 14 மாவட்டங்களில்…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று புதுக்கோட்டை ராமநாதபுரம் சிவகங்கை தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமான மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று….. மழை வெளுத்து வாங்க போகுது…. அலர்ட்… அலர்ட்….!!!!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி,காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் செய்தியாளர்களிடம் கூறியது, தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய உள்ளது. அதன்படி சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் […]

Categories
வானிலை

தமிழகத்தில் “இன்று முதல் 5 நாட்களுக்கு” – சென்னை வானிலை மையம் தகவல் !

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 20 மாவட்டங்களில்  அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என வானிலை மையம்  தெரிவித்துள்ளது.  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும்  கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளது.

Categories
மாநில செய்திகள்

“அடுத்த மூன்று தினங்களுக்கு” நல்ல மழை பெய்யும்…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அடுத்தடுத்து மூன்று தினங்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி என்ற இரு புயல்கள் தாக்கின. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இதையடுத்து காலநிலை மாற்றங்களால் இது போன்ற இயற்கை பேரிடர்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

உண்மையாவே க்ளைமேக்ஸ் தான் போல…. டிசம்பர் 7 இல் இரட்டை புயல்….. வானிலை ஆய்வுமையம் தகவல்….!!

புதிதாக உருவாகியுள்ள புயலானது இரட்டை புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறியதால், தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் புரெவி புயலை அடுத்து வருகிற டிசம்பர்-7ம் தேதி புதிதாக ஒரு புயல் உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் குமரியில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …!!

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் வானிலை

7 மாவட்டங்களில் இடியுடன் கனமழை…. 2ஆம் தேதி இரவு 11.30க்கு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்ததுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை […]

Categories
வானிலை

7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

நீலகிரி, கோவை, வேலூர், திருவள்ளுர், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று  வீசக்கூடும் என்பதால் ஜூலை 21, 22 தேதிகளில் கேரள கடலோர பகுதிகள், மாலத்தீவு லட்சத்தீவு 23 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம்..!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது. வெயில் தாக்கம் மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என தகவல் அளித்துள்ளது. மீனவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இதை 9 […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் கிருஷ்ணகிரி , தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. கிருஷ்ணகிரி , தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தென்காசி, திருச்சி, தேனி, நீலக்கிரி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம் கள்ளக்குறிச்சி நாமக்கல் திருச்சி கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் வெப்பநிலை 40 – 42 டிகிரி செல்ஸியசாக அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெளியில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம்!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ” தமிழகத்தில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 42 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகக்கூடும். எனவே, அடுத்துவரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வட தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ஆம்பன் புயல் வடக்கு நோக்கி கரையை கடந்து விட்டதால் வெப்பம் அதிகரிக்கும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு வடக்கு & மத்திய வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் – புவியரசன் தகவல்!

ஆம்பன் புயல் கரையை கடக்கும் போது மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். மேலும் காற்றின் வேகம் கூடும் என்பதால் மீனவர்கள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் 180 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்பத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபடச்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியாசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்பன் […]

Categories
மாநில செய்திகள்

மே14 முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை!!

சூறாவளி காற்று வீசும் என்பதால் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியா பெருங்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வெளிமண்டல மேலடுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகும்… வானிலை மையம்..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்றும் குறிப்பாக, கடலூர், விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் மழை […]

Categories

Tech |