Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை…. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?…. உங்க ஊர் இருக்கானு பாத்துக்கோங்க….!!!!

தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 28-ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை […]

Categories

Tech |