தமிழகத்தில் தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் பணிகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் மிக சிறப்பாக தற்போது செயல்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் மதுரை மற்றும் கோவை போன்ற நகரங்களில் செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்து தற்போது ஒப்புதல் பெறும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே சமயம் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் […]
Tag: சென்னை விமான நிலையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முக்கிய விமான சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளது. அதாவது அதிகாலை 4:55 மணிக்கு ஹைதராபாத் செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை […]
சட்ட விரோதமான முறையில் தங்கம் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சங்க இலாக்கா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதில் குறிப்பாக இலங்கையைச் சேர்ந்த பெண்மணிகள் தங்கக் கடத்தலில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சுங்க இலாக்கா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் குறிப்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா விமானங்களில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை […]
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திலிருந்து நேற்று பெங்களூரு செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பெங்களூரு போக தயாராக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய கலால் பிரிவு உயர் அதிகாரியின் குடும்பத்தினரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவற்றில் 5 வயது சிறுமி கொண்டு வந்த கைப்பையில் வெடிப்பொருள் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின்படி அந்த அதிகாரியின் குடும்பத்தினரை நிறுத்தி […]
இந்தியாவில் 75 வது சுதந்திர தின விழா வரும் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், வழிபாட்டுத்தளங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை பிரதான நுழைவு கேட் […]
சென்னை விமான நிலையத்தில் வித்தியாசமாக நடந்து வந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவரது பாதங்களில் பசை வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த அந்த பயணி ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்க பசையை உள்ளங்கால்களில் ஒட்டி கடத்தி வந்துள்ளார். தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையமானது சென்னைக்கு 7 கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது மும்பை ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையம் ஆகும். கடந்த 2005 -ஆம் ஆண்டில் 10 மில்லியன் பயணிகள் இந்நிலைய வானூர்திகளின் மூலமாக பயணம் செய்துள்ளனர். மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு வானூர்தி நிலையமும் இதுவாகும். 1,400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையில் சர்வதேச அளவில் […]
சென்னை விமான நிலையத்திலிருந்து 13 சர்வதேச விமானங்கள் உள்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகின்ற நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகள் மற்றும் உள் நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக சென்றுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் சரியான நேரத்திற்கு வருவதாகவும், கனமழை காரணமாக பயணிகளின் உடைமைகள் மற்றும் உணவுப்பொருட்கள் போன்றவற்றை […]
மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், சென்னை விமான நிலையத்திற்கு வந்த தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேலை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது. தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு தனது உடமைகளுடன் 2 மடிக்கணினி கொண்டு வந்த பொழுது சிஐஎஸ்எஃப் உதவி ஆய்வாளர் ஒருவர் தடுத்து நிறுத்தியதுடன் 2 மடிக்கணினிகளை எடுத்து செல்ல அனுமதி அளிக்க முடியாது என […]
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு 2 கிலோ 880 கிராம் தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த மூன்றுபேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துபாயிலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு சிறப்பு விமானங்கள் வந்து இறங்கின. அந்த விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வருவதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.தகவலின்பேரில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் […]
விமானம் மூலம் வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்ட பொழுது ஒரு நபர் ஒன்றரை கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது. வெளிநாடுகளில் சிக்கித் தவித்து வரும் இந்தியர்களை மீட்டு வர வேண்டும் என்பதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் பிரத்யேக அனுமதியுடன் இயக்கப்பட்டு வருகின்றன. துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்த விமான பயணிகள் கொண்டு வந்த உடமைகளை சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையிட்டனர். அப்பொழுது கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 35 வயது நபரின் உடமைகளில் 10 […]
ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மருத்துவ மாணவர்கள் நான்கு பேரின் உடல்கள் டர்க்கி வழியாக இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். ரஷ்யாவில் வோல்வோகிராட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த கடலூரைச் சேர்ந்த ஆர்.விக்னேஷ், திருப்பூரைச் சேர்ந்த மோகமத் ஆஷிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவப் படிப்பு படித்த சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லிபாப் ஆகியோர் கடந்த எட்டாம் தேதி வோல்கா ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 4 மாணவர்களின் உடல்களும் ரஷ்யாவிலிருந்து டர்க்கி வழியாக […]
முகக் கவசங்கள் என்ற பெயரில் வந்த பார்சலில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் இருந்ததை கண்டறிந்து அவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்துக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவ உபகரணங்கள் கொண்டு வருவதற்காக சரக்கு விமானங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்ததை சுங்க இலாகா அலுவலர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஹாங்காங்கில் […]