சென்னையில் அவசியமின்றி வெளியே வருவோர் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு […]
Tag: சென்னை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள டீ கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்தை தவிர ஒட்டு மொத்தமும் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளும், தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் டீக்கடைகள் தற்போது டீ கடைகளை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ரூ 4 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழக அரசு பல்வேறு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு […]
கோயம்பேட்டில் 2 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 144 தடை உத்தரவு மாலை அமலுக்கு வர உள்ள நிலையில் 2 மணிக்கு பிறகு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தமிழத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 […]
தமிழத்தில் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தகவல் வெளியான சில மணி நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து விட்டனர். நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்ட […]
சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் இதுவரை 1.85 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். நேற்று இயக்கப்பட்ட 2,400 பேருந்துகளில் 1.85 பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து கூடுதலாக அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு […]
மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர்.சென்னை விமான நிலையத்தில் 113 பேருக்கு சுகாதார துறை சார்பில் கொரானா பரிசோதனை நடந்தது. அந்த பரிசோதனையில் 9 தமிழர்களுக்கு கொரானா அறிகுறி இருந்ததால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். எஞ்சிய 104 பேரும் பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் சிக்கி தவித்த 113 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தனர். தமிழக அரசின் முயற்சியால் ஏர்ஏசியா விமானத்தில் 113 பேரும் சென்னை அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு சுகாதார துறை சார்பில் பரிசோதனை நடந்தது.
சென்னையில் தனிப்பட்டு இருக்கும் 3 ஆயிரம் வீடுகளை கண்காணித்து வருவதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திற்கு கடந்த ஒரு மாதங்களில் 9,000_திற்கும் அதிகமானோர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக […]
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 40 குறைந்து ரூ 31,688 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 5 குறைந்து ரூ 3,961 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் […]
சுய ஊரடங்கு உத்தரவு, வீடுகள் இல்லாத சாலையோர வாசிகள், உணவின்றி தவிக்கும் பரிதாபம்..! மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஆதரவளித்து தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் பொழுது, சாலையோர வாசிகளின் நிலை என்ன வீடு இல்லாதோர் எங்கே தங்குவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த சென்னைமாநகராட்சி நிறுவனம் நிர்வாகம் 60 இடங்களில் வீடற்றோர் தங்குமிடங்களில் இருப்பதாகவும் அங்கே வீடு இல்லாதோர் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது. ஆனால் ஒரு […]
சென்னையில் புள்ளிங்கோக்கல் எதையும் பொருட்படத்தாமல் கொரோனா பற்றிய ஆபத்து அறியாமல், நேற்று அசாகசம் என்று அடாவடியில் இறங்கியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை இந்தியாவில் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஞாயிறு ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை நாடு முழுவதும் மக்கள் கட்டுப்பாட்டுடன் […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்டுகிறது. மேலும் 3 மாவட்டங்களை கையாள்வது குறித்து தமிழக அரசே […]
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். தமிகத்திலும் இந்த ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி வரை ஊரடங்கு உத்தரவ போடப்பட்ட நிலையில் நாளை […]
சென்னை எம்ஜிஆர் நகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்-உஷாதம்பதியினர். இவருகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 15ஆம் தேதி உஷா, வழக்கம் போல வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவரது புடவையில் தீப்பற்றி உள்ளது. பற்றிய தீ , வேகமாக பரவ தொடங்கியது. அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து உடனே தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. விபத்து குறித்து […]
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெட்ரோ இரயில் சேவை மாற்றியமைக்கப்ட்டுள்ளது. கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும் நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 உயர்ந்து ரூ 31,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 14 உயர்ந்து ரூ 3,966 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 40.10 க்கு விற்பனை செய்யப்பட்டு […]
சென்னையில் உள்ள கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு […]
சென்னை மதுரவாயலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தான் டெல்லி நிர்பயா வழக்கில் பாலியல் செய்த குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் மறக்கப்படுவதற்குள் இப்படி ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்னை மதுரவாயல் எம்எம்டி காலனியை சேர்ந்தவர் சீனிவாசன் . ராஜஸ்தானை சேர்ந்த இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஒரே மகளான 10 வயது சிறுமியை நேற்று இரவு வீட்டில் இயற்கை உபாதை […]
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 112 உயர்ந்து ரூ 31,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 14 உயர்ந்து ரூ 3,966 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ 40.10 க்கு விற்பனை […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் 54 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்று பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குணமாகி வீடு திரும்பிய நிலையில் இருவர் தனிமைப்படுத்தப்பட்டு , தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரிய பெரிய கடைகள், மால்கள், திரையரங்குகள் அனைத்தையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. பொதுமக்கள் யாரும் அதிகமாக கூட்டமாக கூட வேண்டாம் என […]
சென்னை மதுரவாயில் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த பின் சிறுமியை இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொன்ற சுரேஷ்( 29 வயது ) என்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 உயர்ந்து ரூ 31,616 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 73 உயர்ந்து ரூ 3,952 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 90 […]
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் நாளை மறுநாள் அனைத்து கடைகள், உணவகங்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் வீடில்லாமல் 9,000 […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ரூ 31,272 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ரூ 3,909 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 272 குறைந்து ரூ 30, 672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 34 குறைந்து ரூ 3,834 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
தமிழகத்தில் இரண்டாவதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2ஆவதாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தனி வார்டில் […]
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையை சார்ந்த நபருக்கு குறைவான பாதிப்பு என்பது இருக்கிறது டெல்லியில் இருந்து சென்னை வந்தவருக்கு குறைவான பாதிப்பு இருப்பதால் அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார் சென்னையில் மேலும் ஒருவருக்கு குறைவான பாதிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி செய்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் இந்த தகவலை தெரிவிக்க மருத்துவ நிபுணர் குழுவில் தீவிரமான சிகிச்சை அளித்துக் […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று உயர்ந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 384 உயர்ந்து ரூ 30, 944 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 48 உயர்ந்து ரூ 3, 868 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 952 உயர்ந்து ரூ 31, 512 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 119 உயர்ந்து ரூ 3, 939 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸால் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் […]
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த 14 நபர்களுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்கள் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த 3 பெண்கள் உட்பட 14 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதை அடுத்து அனைவரையும் விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். இந்த 14 பேருக்கும் கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் அனைவருக்கும் பூந்தமல்லியில் […]
உலகையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 130க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதனையடுத்து தமிழகத்திலுள்ள கல்வி […]
கொரோனா முன்னெச்சரிக்கை சென்னை தி.நகரில் உள்ள கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் , திட்டமிட்ட திருமண நிகழ்வுகள் மட்டும் […]
தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 984 குறைந்து ரூ 30,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 123 குறைந்து ரூ 3,820 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு பள்ளங்கள் தோண்ட பட்டுள்ள நிலையில் திருவெற்றியூரில் டீ கடை மற்றும் பேக்கரி கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டையில் தொற்றுநோய் மருத்துவமனை அருகே உள்ள டீ கடை மற்றும் பேக்கரி உணவு கட்டிடங்கள் இன்று காலை திடீரென்று சரிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த […]
தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று குறைந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 584 குறைந்து ரூ 30,960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 73 குறைந்து ரூ 3,870 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை ரூ […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து துபாய் வழியாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த 14 பேருக்கு கொரானா தொற்று உள்ளதா என தீவிர பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. […]
JFW வின் திரைப்பட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் நடிகைகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் பல்வேறு விருது வழங்கப்பட்டது, அதில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகாவுக்கு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ராட்சசி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா சிலம்பம் சுற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் […]
தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 224 உயர்ந்து ரூ 31, 696க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 28 உயர்ந்து ரூ 3,962 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]
கொரோனா வைரஸ் மற்றும் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக கோழியின் விலை சரிந்துள்ளது, மீன்களின் விலை எகிறியது..! சென்னை புதுப்பேட்டை பகுதியில் கடந்த வாரம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற கோழிக்கறி இன்று 100 ரூபாயாக சரிந்தது. ஆனால் நாட்டுக்கோழி கிலோ ரூபாய்280 விற்பனை ஆனாலும் மக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆட்டுக்கறி கிலோ ரூபாய் 740 ருக்கு விற்கப்பட்டதாக, மீன்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விடுமுறை தினமான […]
சென்னையில் பேருந்தை நிறுத்துவதற்காக தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பதட்டத்தை ஏற்படுத்தி இளம்பெண், அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் கடந்து சென்றபோது , பேருந்தை நிறுத்துமாறு இளம்பெண் ஓட்டுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவிக்க, தமது ரத்தப் பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓட்டுனர் உடனடியாக […]
சென்னையில் எட்டாவது நாளாக விமானம் ரத்து, கொரோனா வைரஸ் பீதியால் சர்வதேச விமான நிலையத்தில், 18 விமானங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பீதியால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ந்து எட்டாவது நாளாக போதிய பயணிகள் இல்லாததால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கொழும்பு, துபாய், குவைத், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமானங்கள், மற்றும் பல்வேறு நாடுகளிருந்து சென்னைக்கு வர […]
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 107 பேர் பாதிக்கபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகள் பலத்த பாதுகாப்புடன் உள்ளது. நாட்டிம் அனைத்து மாநில விமான நிலையங்களிலும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்டுகின்றனர். இந்த நிலையில் பஹ்ரைனிலிருந்து திருவனந்தபுரம் வந்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவருடன் விமானத்தில் பயணித்தவர்களில் 47 பேர் தமிழ்நாட்டினர். இதனால் அவர்களை கண்காணிப்பில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால் இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் மொத்தமாக கூட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் […]
இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளநிலையில் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கம் முதலே கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த 2 நாளாக மளமளவென சரிந்து வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு சவரன் 33 ஆயிரத்து 256க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி சவரனுக்கு 1,152 ரூபாய் குறைந்துரூ 32, 104 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த நிலையில்தான் இன்று இரண்டாவது நாளாகவும் தங்கத்தின் விலை மேலும் சரிந்திருக்கிறது. ஒரு […]
தங்கம் விலை 32 ஆயிரத்திற்கும் கீழ் சென்று விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சர சரென்று சரிந்தது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 632 குறைந்து ரூ 31, 472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 79 குறைந்து ரூ 3,934 க்கு விற்பனை […]
தங்கம் விலை கிடுகிடு வென சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சர சரென்று சரிந்தது. மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,152 குறைந்து ரூ 32,104க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 44 குறைந்து ரூ 4,013 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]
தங்கம் விலை கிடுகிடு வென சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று சரென்று சரிந்தது. காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1096 குறைந்து ரூ 32,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.137 குறைந்து ரூ 4020 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை […]