Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற சிறுவன்..! நிகழ்ந்த சோக சம்பவம்

குளித்து விட்டு டவலை காயப்போட சென்ற தர்ஷன் என்ற  சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூரில் வசிக்கும் தம்பதியரான லிங்கதுரை -உமாராணி. இவர்களது 15 வயது மகன் தர்ஷன் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம்  வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளிவிட்டு வீடு திரும்பியதும் குளியறையில்  குளிக்க சென்றுள்ளார்.   நீண்ட நேரமாகியும் தர்ஷன் வெளியே வராததால் கதவை தட்டி உள்ளார்கள். அப்போது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹோலி கொண்டாடம்: CSK வீரர்களின் குறும்பு சேட்டையின் வைரல் வீடியோ.!!

2020 மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல்  போட்டி தொடங்க உள்ளதால்  சென்னை சூப்பர் கிங்ஸ்அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்தத் தொடரின்  முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது. அட!  இது  ஒருபக்கம் இருந்தாலும் …  சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியின் போது சேப்பாக்கம் மைதானத்தில் கலர் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை வண்ணமயமாக கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. வீரர்கள் செய்யும் சேட்டைகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : அதிரடியாக குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்து  ரூ 33, 312 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்து ரூ 4,164 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை கிடு கிடு சரிவு… மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சென்னையில் தங்கம் விலை குறைந்து விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று  காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்து  ரூ 33, 472 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 குறைந்து ரூ 4,184 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 40 […]

Categories
சற்றுமுன் திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW : தென்காசியை சேர்ந்த நபருக்கு கொரோனா அறிகுறி ?

தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தென்காசியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஒருவர் இருப்பதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா பீதி – சென்னையில் 10 விமானங்கள் இரத்து ……!!

கொரோனா பீதி காரணமாக சென்னையில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கேரளா , தெலுங்கானா , கர்நாடகா , தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி விட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும் கொரோனா பாதிப்பு குறித்து தமிழகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள்

BREAKING : தங்கம் விலை சவரனுக்கு ரூ 264 உயர்வு…!

சென்னையில் தங்கம் விலை அதிகரித்து விற்பனையாவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் சென்னையில் இன்று  மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 264 உயர்ந்து  ரூ 33, 712 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 33 உயர்ந்து ரூ 4,214 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை 80 […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

இன்று சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமானங்கள் ரத்து..!

சென்னையில் பல்வேறு விமானங்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளது கொரானா வைரஸ் அச்சம் காரணமாக போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து குவைத், தேகா மற்றும் சார்ஜா உள்ளிட்ட  இடங்களுக்கு செல்ல வேண்டியது 9 சர்வதேச விமானங்கள் உட்பட 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

4 இடங்களில் தனி வார்டுகள்….. 3 இடங்களில் பரிசோதனை கூடம்…. அமைச்சர் அதிரடி நடவடிக்கை …..!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையை மிக தீவிரமாக மேற்பார்வை செய்து வரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒருவருக்கு மட்டுமே கொரோனா…. 1,137 பேர் தொடர் கண்காணிப்பு…. அமைச்சர் விஜயபாஸ்கர் …!!

தமிழகத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இது குறித்து சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் ,  தமிழகத்தில் கொரோனா சந்தேகம் உள்ள 1,137 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.கோரோனா பாதிப்புள்ள நபருக்கு 2 நாட்களாக காய்ச்சல் இல்லாததால் விரைவில் வீடு திரும்புவார்.பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை சீராக உள்ளது. தமிழக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நடிகை ஜெயபாரதி வீட்டில் நகை கொள்ளை – பணியாளர் உட்பட இருவர் கைது!

சென்னையில் நடிகை ஜெயபாரதி வீட்டில் நகையை திருடிய பணியாளர் மற்றும் ஓட்டுனரை கைது செய்தனர். அலாவுதீனும் அற்புதவிளக்கும் என்ற தமிழ் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயபாரதி. அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்துடன் முத்து என 500 திரைப்படங்களுக்கு மேலாக தமிழில் நடித்துள்ளார். நடிகை ஜெயபாரதி வீட்டில் ஓராண்டுக்கு மேலாக நேபாளத்தை சேர்ந்த ஹக் பகதூர் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த அவர் வீடு திரும்பிய போது வீட்டில் வைத்திருந்த 31 சவரன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மதுரை உட்பட 4 ஆய்வு மையம்… சோப் போட்டால் போதும்…. விஜயபாஸ்கர் பேட்டி ….!!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து நான்கு இடங்களில் ஆய்வு மையம் அமைக்கப்படுமென்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், கொரோனா குறித்து வீண் வதந்தி , தவறான செய்தியை சமூக வலைதளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் குறித்த வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். 70 பேரிடம் எடுக்கப்பட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மருத்துவமனையில் லிஃப்ட் அறுந்து விழுந்து – அதிஷ்ட வசமாக உயிர் தப்பிய 8 பேர்!

சென்னையில் தனியார் மருத்துவமனையில் லிஃப்ட் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் எட்டு மாத குழந்தை உட்பட 8 பேர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.  சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அதே பகுதியை சேர்ந்த அயன் என்ற எட்டு மாத குழந்தைக்கு மலேரியா காய்ச்சல் பாதிக்கப்பட்டது. அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் லிப்ட் மூலமாக மூன்றாவது மாடிக்கு சென்று கொண்டு இருந்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : சென்னை வரவேண்டிய விமானங்களில் 40% குறைந்தது

சென்னை விமான நிலையத்திற்கு மற்ற நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்கள்  மிகப்பெரிய அளவில் குறைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டத்தை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வரும் சவூதி அரேபியா , குவைத் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் இருந்து வரக்கூடிய விமானம் வராமல் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் தற்போது அது மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது.சென்னை விமான நிலையத்திற்கு […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

தோசை மாஸ்டரின் “மாஸ்டர் பிளான்” … 7 ஆண்டுகளில் கோடிஸ்வரன்..! போலீஸ் கிடுக்கு பிடியில் வெளிவந்த உண்மை

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக கொள்ளையடித்து கோடீஸ்வரரான நபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில்  பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 24ம் தேதி சென்னை மயிலாப்பூரில் உள்ள டாஸ்மார்க் கடை ஒன்றில் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து மயிலாப்பூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார்  தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் டாஸ்மார்க் கடையில் உள்ள  சிசிடிவி காட்சிகளை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் – தென்காசி நீதிமன்றத்தில் 3 பேர் சரண்!

சென்னை அண்ணாசாலையில் குண்டுவீச்சு தொடர்பாக 3 பேர் தென்காசியில் சரணடைந்துள்ளனர். சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாலை 4 மணி அளவில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசியவர்களை கண்டுபிடித்து விட்டோம் – ஏ.கே. விஸ்வநாதன்!

சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது. இதே போல் சென்னை விமானநிலையத்தை அடுத்துள்ள குழிச்சலூரில் இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். போக்குவரத்து அதிகம் உள்ள மாலை நேரத்தில் நாட்டு வெடிகுண்டை வீசிச்சென்றதால், அண்ணா சாலையில் பயணித்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் குண்டுவீச்சு – ஒருவர் கைது

சென்னையில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது. இதே போல் சென்னை விமானநிலையத்தை அடுத்துள்ள குழிச்சலூரில் இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் வெடிகுண்டுகளை வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை காமராஜர் அரங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு… போலீசார் தீவிர விசாரணை!

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் அருகே வெடிகுண்டு வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்கு 10 அடி தொலைவில்நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் உள்ள கார் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் அருகிலிருந்த கார் ஷோரூமின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை நடத்தியதில் அது நாட்டு வெடிகுண்டு என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை அருகே அரசு பள்ளியில் ஆசிரியை அடித்ததால் மாணவன் பார்வை இழப்பு!

சென்னை அருகே மேடவாக்கம் அரசு பள்ளியில் ஆசிரியை அடித்ததால் 8ம் வகுப்பு மாணவனின் பார்வை பறிபோயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர்கள் வேலு-ரேகா தம்பதியினர். வேலு அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் முதல் மகனான கார்த்திக்(வயது 14), மேடவாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்குச் சென்ற கார்த்திக்கின் பின் மண்டையில் தமிழ் ஆசிரியரியாக பணிபுரியும் […]

Categories
மாநில செய்திகள்

மாதவரம் ரசாயனக்கிடங்கில் பயங்கர தீ விபத்து… 3 மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள்…!!

சென்னையை அடுத்த மாதவரம் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா அருகே தனியார் ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். மேலும் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர தீயினால் சுற்று வட்டார பகுதிகள் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு – 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர். சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தன் குழந்தையுடன் உறங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்த போது, குழந்தையைக் காணாததால் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை கடற்கரையில் தாயுடன் தூங்கிய பெண் குழந்தை கடத்தல்… போலீசார் தீவிர விசாரணை!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் தூங்கிய 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர். சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சி.ஏ.ஏ போராட்ட களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினர்..! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. சென்னையில் ஷாயின்பாக் என கூறி கடந்த 14 நாட்களாக  வண்ணாரப்பேட்டையில்  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அப்பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணிக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று இருந்த இஸ்லாமிய பெண்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

ரூ. 2,37,00,000 இழப்பீடு…. சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தீர்ப்பாயம் அதிரடி

சென்னையில் சைக்கிள் மீது கார் மோதி உயிரிழந்த மேனகா குடும்பத்திற்கு 2.37 கோடி இழப்பீடு வழங்க ஆணை  பிறப்பித்துள்ளது.மகள் மேனகா மரணத்திற்கு 5.85 கோடி இழப்பீடு கோரி வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் தந்தை சுமந்த் வழக்கு தொடுத்தார். 2016ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் காப்பீடு நிறுவனம் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னை கபாலீஸ்வரர் கோயிலுக்குள் செல்ல பாரம்பரிய உடைக் கட்டுப்பாடு – கோவில் நிர்வாகம் அறிவிப்பு! 

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிளுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாரம்பரிய உடைக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் அமைந்துள்ளது.  பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது.கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். மேலும் அருகில் ஆடை,  ஆபரண கடைகள், மால் மற்றும் ஏரளமான ஹோட்டல்கள் இருப்பதால் இங்கு ஏராளமான பக்தர்கள் மட்டுமின்று சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருவார்கள்.  சமீபத்தில்  […]

Categories
மாநில செய்திகள்

வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் ஆஜர்!

பிகில் பட வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 32 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் நடிகர் விஜய் மற்றும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரின் வீட்டில் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையின்போது அன்பு செழியன் வீட்டில் 77 கோடி, அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது […]

Categories
மாநில செய்திகள்

சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் கூண்டிலில் ‘பூனை’ : அச்சத்தில் அதிகாரிகள் – திருப்பி அனுப்ப முடிவு! 

சென்னை துறைமுகத்திற்கு சீனாவில் இருந்து வந்த கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது அச்சதை ஏற்படுத்தியுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1600 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 68,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் மொத்த சீனாவும் நிலை குலைந்து காணப்படுகிறது. வர்த்தகம், தொழில், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால்  நகரம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அந்த […]

Categories
மாநில செய்திகள்

என்ன நடக்கிறது…. ”போட்டுடைத்த அமைச்சர்”…. பாதியில் திரும்பும் முதல்வர்..!!

தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு  பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட் சூட் போட்ட எடப்பாடி….. சரணடைந்த சீமான்…. EPS ஆட்டம் தொடங்கியது..!!

ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ”ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்” எடப்பாடி அதிரடி…. கதிகலங்கும் எதிர்க்கட்சி…!!

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு  ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ”இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது” லண்டனில் அசத்தும் எடப்பாடி…!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது. லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு  ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக […]

Categories
அரசியல்

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு….. இன்று மட்டும் 3 ஒப்பந்தம் கையெழுத்து …!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுக்கின்றார். சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.இன்று மட்டும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுகாதாரத்துறை சார்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை சொல்லுங்க- முக.ஸ்டாலின் அறிக்கை

முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுள்ளார். வெளிநாட்டில் முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் அமைச்சர்களுடன் இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று கிளம்பிய தமிழக முதல்வர் வருகின்ற 10_ஆம் தேதி தான் தமிழகம் திரும்புகின்றார். 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது , முக.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செல்வது மர்மமாக உள்ளது என்று விமர்சித்தார்.முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டில் முதல்வரின் நிகழ்ச்சி பட்டியல் வெளியீடு…..!!

இன்றிலிருந்து 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பயணம் குறித்த விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் மூலம் தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் கிடைக்கும். சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார் . அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி தர மேம்பாடுகளை கண்டறிந்து அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித மேம்பாட்டு நிறுவனத்தை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வெளிநாட்டு செல்லும் மர்மம் என்ன ? முதல்வர் கேள்வி…!!

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுவதில் உள்ள மர்மம் என்ன என்று தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , அதிகளவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”நான் தொழிலதிபர் அல்ல விவசாயி” தமிழக முதல்வர் பேட்டி…!!

நான் பெரிய தொழிலதிபர் அல்ல , நான் ஒரு விவசாயி என்று சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தமிழகம் அம்சமான மாநிலம்” முதல்வர் பெருமிதம்…!!

அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அம்சமான மாநிலம் தமிழகம் என்று தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் அங்கு இருந்த செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேட்டியளித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் EPS…விமானநிலையம் வந்தடைந்தார் …!!

வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இன்று சென்னையில் லண்டன் செல்லும் முதல்வர் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றார்.   இங்கிலாந்தில் உள்ள அவசர ஆம்புலன்ஸ் சேவை , சக்போல்ஸ் நகரில் உள்ள ஐ […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…..!!

நாடாளுமன்ற தேர்தல் ப‌ண‌ப்‌புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து  உ‌யர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் பாராளுமன்ற முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவாக வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“எந்த போனையும் எடுப்பதில்லை” தமிழக தேர்தல் அதிகாரி மீதே புகார்…!!

தமிழக தேர்தல் அதிகாரி எந்த போனையும் எடுப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில்  சத்ய பிரதா சாகு மீது புகார் அளிக்கப்பட்டது. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  […]

Categories
அரசியல்

ஜனநாயகத்தை நம்பும் எங்களுக்கு “பணத்தின் மீது நம்பிக்கை இல்லை” அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி…!!

பணத்தின் மீது நம்பிக்கை இல்லை ஜனநாயகத்தை தான் நம்புகின்றோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  அரசியல் அக்கட்சி […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது…!!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ள தேர்தல்  ஆணைய அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தேர்தல் நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று ஆலோசனை கூட்டம்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணைய இயக்குனர்கள் திலீப் சர்மா , திரேந்திர ஓஜா ஆகியோர்  அரசியல் அக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் ஆணையர்கள் , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இன்று ஆலோசனை…..!!

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவு கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா , […]

Categories

Tech |