இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அருகே இருக்கும் காவேரி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவரிடம் இரண்டு மர்ம நபர்கள் பழைய இரும்புகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி உள்ளார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு களிமண் எடுக்க சென்றபோது தங்க புதையல் கிடைத்திருப்பதாகவும் அதனை விற்க வேண்டிம் எனவும் பாலமுருகனிடம் ஆசை வார்த்தை […]
Tag: சென்னை
சென்னை சுங்கத்துறையில் தற்போது மூன்று மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகின்றது. அங்கிருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ஒரு வயதுடைய இரண்டு மோப்ப நாய்கள் சென்ற டிசம்பர் மாதம் வந்தது. இந்த நாய்களுக்கு 10 மாத பயிற்சியை நிறைவு செய்வதில் சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மோப்ப நாய்களுக்கு இரண்டு வயது நிறைவடைந்திருக்கின்றது. இதில் ஒரு நாய் போதை பொருட்களை மோப்பம் பிடித்து அடையாளம் காட்டுகின்றது. மற்றொரு நாய் […]
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அதே பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி குண்டூரில் இருந்து ரூ.68 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக விஸ்வநாதனிடம் வேலை செய்யும் ஊழியர்களான அலிகான் (25) மற்றும் சுபானி (25) ஆகியோர் வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் மீனம்பாக்கம் சாலையில் அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்து அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து […]
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த கவுதம்(26) என்பவர் பல் மருத்துவராக இருக்கிறார். இவர் திருமுடிவாக்கத்தில் சொந்தமான மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கவுதம் நேற்று மருத்துவமனையில் இருந்தபோது அங்கு கஞ்சா கர்ணா என்ற கருணாகரன் மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள் 3 பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் டாக்டர் கவுதமின் தலை, கழுத்து, கை பகுதியில் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மருத்துவரை […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 9.30 மணி நிலவரப்படி சென்னையில் நடப்பு பருவமழையானது மொத்தமாக 930 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. ஆனால் இதே காலத்தில் கடந்த 2020-ம் வருடம் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த வருடம் 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. எனவே இந்த […]
சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். தற்காலிக ஊழியரான அந்த பெண் கணவரை இழந்து தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இவர் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் கடந்த 5 வருடங்களாக வருமானவரித்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு மூத்த வரி உதவியாளராக வேலை பார்க்கும் ரேக்ஸ் கேப்ரியேல் என்பவர் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் சாம்சங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புஷ்பராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று மாலை குழந்தை விளையாட்டி கொண்டிருந்த போது புஷ்பராணி சமையலறையில் நின்று கொண்டிருந்தார். அப்போது டிவி அருகே இருந்த மின்சாரப்பட்டியை குழந்தை தொட்டதாக தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த குழந்தையை புஷ்பராணி […]
சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பத்மாவதி சீனிவாசன் நகரில் முத்துகுமரகுரு(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லலிதா(42) என்ற மனைவியும், குரு சஞ்சனா(18), குரு அவந்திகா(14) என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இதில் முத்துகுமரகுரு வங்காளதேசத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனைவி மற்றும் மகள்களை பார்ப்பதற்காக வந்த முத்துக்குமரகுரு வீடு மற்றும் நகைகளை விற்று வேறு இடத்தில் புதிதாக வீடு மற்றும் கார் வாங்கலாம் என தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப ஏதுவாக தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் எவ்வித சிரமமும் இல்லாமல் பேருந்தில் பயணிக்க வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கூடுதலாக 250 பேருந்துகள் இயக்கப்படும் […]
ஆவடி அடுத்த பருத்திப்பாட்டு சாந்தா டவர் சி -பிளாக்கில் ரவி (64) என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவுரி ராஜ் பிரிட்டோ- புனிதா தம்பதியினர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கீடு செய்யும் இடத்தில் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதனை நம்பிய ரவி தனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யும்படி கூறி சவுரி […]
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில் மழை நீர் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், மேலும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டனூர் அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிருந்தது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வரக்கூடிய சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனை காவல்துறையினிடம் ஒப்படைக்குமாறு பெற்றோர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, உயிரிழந்த மாணவி செல்போனை பயன்படுத்தவில்லை எனவும், பள்ளி வார்டனின் செல்போன் மூலம் தான் பெற்றோரிடம் பேசி வந்ததாகவும், எனவே மாணவி எந்த செல்போனையும் பயன்படுத்தவில்லை என மாணவியுடைய தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி மாணவி ஒருவேலை செல்போனை ஏதும் […]
சென்னை கீழ்ப்பாக்கம் கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா கலந்து கொண்டார். அங்கு கேக் வெட்டி கொண்டாடிய சசிகலா ஆதரவற்றவர்களுக்கு புத்தாடை மற்றும் கேக் உள்ளிட்டவைகளை வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, நான் யார் பக்கமும் இல்லை. நான் அனைவருக்கும் பொதுவான நபராக தான் செயல்படுகிறேன். நான் இருக்கும் வரை அ.தி.மு.க தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். மேலும் அ.தி.மு.க-வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணியை நான் தொடங்கி விட்டேன். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தாம்பரம் தபால் நிலையத்தில் வேலை பார்த்தார். அப்போது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதிய பணத்தை தானே எடுத்து கொண்டு மோசடி செய்ததால் ரவி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தபால் துறையில் வேலை பார்ப்பது போல சுற்றி வந்த ரவி வேலை தேடி வருபவர்களை குறி வைத்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இதுகுறித்த புகார்களின் பெயரில் வழக்குபதிவு செய்த […]
சென்னை மாவட்டத்தில் உள்ள உப்பரபாளையம் பஜனை கோவில் தெருவில் எல்லப்பபிள்ளை, குணசுந்தரி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அதே பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 56 சென்ட் இடம் இருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் குப்பன், சாந்தி, இந்திரா, சேகர், எல்லம்மாள், ராமச்சந்திரன் ஆகியோர் ஆள்மாறாட்டம் மூலம் சதி செய்து போலி ஆவணம் தயாரித்துள்ளனர். இதனையடுத்து கோதண்டம் என்பவருக்கு அந்த இடத்தை அதிகார பத்திரம் செய்து கொடுத்துள்ளனர். பின்னர் கோதண்டம் அந்த இடத்தை போலி ஆவணங்கள் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் 1-வது தெருவில் அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் பிருந்தாவனம் ஆதரவற்றவர்களுக்கான மீட்பு மையம் அமைந்துள்ளது. இங்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்த ஜெயந்தி என்பவர் கடந்த 10 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது மாடியில் இருக்கும் சமையலறைக்கு காபி போடுவதற்காக ஜெயந்தி சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்தது. அதனை அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை மெயின் ரோட்டில் ராஜ் என்பவர் அடகு கடை வைத்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் வெங்கடேசன் என்பவர் 3 பவுன் நகையை ராஜின் கடையில் அடமானம் வைத்து 75 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்றுள்ளார். இதனையடுத்து அந்த நகையை பரிசோதித்த ராஜ் அது போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நேற்று முன்தினம் மீண்டும் வெங்கடேசன் நகையை அடகு வைப்பதற்காக ராஜின் கடைக்கு சென்றுள்ளார். அப்போது ராஜ் […]
தமிழகத்தில் கிட்டத்தட்ட வடகிழக்கு பருவ மழையின் இறுதியை நெருங்கிவிட்டோம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் இயல்பான அளவை ஒட்டி தான் தற்போது வரைக்கும் மழை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு எல்லாம் இயல்பை விட அதிகமான மழை பதிவானது. ஆனால் இந்த ஆண்டும் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று சொல்லப்பட்ட நிலையில், மழை அளவு இயல்பான அளவில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்பதால் இனிமே ஏதாவது புதிதாக […]
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 464 குறைந்து ரூபாய் 40,528 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 58 குறைந்து ரூ 5,066க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1 குறைந்து ரூபாய் 73.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகையிலிருந்து 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது தொடர்ந்து மேற்கு – தென்மேற்கு திசையில் நகரம் என்று சொல்லி இருக்காங்க. இது நகர்ந்து இலங்கை வழியாக குமரி கடலை அடைய கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழைக்கு தமிழகத்தில் வாய்ப்பிருக்கு. நாளை மறுநாள் மற்றும் அதற்கு அடுத்த நாள். 26ஆம் தேதியும் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மிதமான […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்றும் கூறியுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்க வாய்ப்பு. தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜகீழ்பாக்கம் பகுதியில் டாக்டரான கற்பகவாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுசுதன், சீனிவாசன் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மதுசுதன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் டாக்டரான சீனிவாசன் விஷ ஊசி போட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சீனிவாசனுக்கு திதி நடந்தது. தம்பிக்கு திதி கொடுத்த மதுசுதன் மன உளைச்சலில் வீட்டில் யாரிடமும் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு சென்று முகவரி கேட்பது போல் நடித்து வயதான பெண்களிடம் சிலர் தங்க சங்கிலியை பறித்து செல்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் ரூபன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த குலாப் பாஷா என்பவரை போலீசார் பிடித்து விசாரித்த போது முகவரி கேட்பது போல் மற்றும் சிலிண்டர் சர்வீஸ் […]
பண்டிகை கால விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாட ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள், தெற்கு ரயில்வே சார்பில் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் […]
தமிழக சுற்றுலாத்துறை சென்னை தீவுத்திடலில் 2023 -ஆம் ஆண்டுக்கான 47 வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வளர்ச்சி பொருட்காட்சியை நடத்துவதற்காக அக்டோபர் 31-ஆம் தேதி டெண்டர் வெளியிட்டது. இந்த டெண்டரை எதிர்த்து பெங்களூருவை சேர்ந்த பன் வேர்ல்டு ரிசர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகளை தொடர்ந்துள்ளது. அதில் ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் டெண்டர் திறக்கப்பட்டபோது தங்கள் நிறுவன பிரதிநிதியை வெளியேற்றிவிட்டு டெண்டரை இறுதி செய்துள்ளது. இதனால் டென்டருக்கு […]
வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக 25ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். தென் தமிழகம், குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். இந்த முன்னதாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்க கடலில் உருவானது. அதனை தொடர்ந்து நகர்ந்து […]
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 600 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு 600 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை தலா 300 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதாவது சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை 300 அரசு பேருந்துகள், சனிக்கிழமை 300 அரசு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அரையாண்டு தேர்வு விடுமுறையும் வருவதால் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள புலிகொரடு பகுதியில் லாரி டிரைவரான கருப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தாம்பரம் மேற்கு பகுதி 32-வது வார்டு விஜய் மக்கள் இயக்க தலைவராக இருந்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கருப்புசாமி தனது தாயிடம் மது போதையில் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து தாம்பரம்- திருநீர்மலை சாலையில் அற்புதம் நகர் பகுதியில் வேலை பார்க்கும் சக லாரி டிரைவர்கள் தங்கும் அறையில் கருப்புசாமி தங்கியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி […]
சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சாகின்ஷா காதர் என்பவர் வசித்து வந்துள்ளார். பி.ஏ பட்டதாரியான இவர் மீது காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. நேற்று முன்தினம் நண்பர்களான ஹேமா, வினோத் ஆகியோருடன் சாகின்ஷா சைதாப்பேட்டை பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடம் இருக்கும் பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் இரும்பு போன்ற கட்டுமான பொருட்களை திருடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஒடியதாக தெரிகிறது. இதனை பார்த்த […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை கலைஞர் நகர் 14-வது தெருவில் ரோஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் சங்கர் ராஜ் ஆவடி ராஜீவ்காந்தி நகரில் டீக்கடை நடத்தி வருகிறார். சங்கராஜுக்கு அனிதா என்ற மனைவியும், கீர்த்திகா என்ற மகளும், கௌதம் என்ற மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கியாஸ் கசிந்து வீடு முழுவதும் பரவி இருந்தது. இதனை அறியாமல் ரோஜா சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது வீடு தீப்பிடித்து எரிந்தது. […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காட்டில் இருக்கும் அரசு நடுநிலை பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சௌபாக்கியம்(40) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் பியூலா(35) என்பவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம்தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள் வராத நேரத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு பியூலா வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து சௌபாக்கியம் பியூலாவை […]
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சீமாத்தமன் நகரில் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் சர்மி(12) அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8- ஆம் வகுப்பும், மகன் கமலேஷ் 2- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து சர்மி தனது தந்தையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தம்பி சரியாக படிக்காததால் நான் அவனை அடித்துவிட்டேன் என கூறியுள்ளார். […]
சென்னை திருவெற்றியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த அனிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாரிமுனையில் உள்ள தனியார் மகளிர் கலை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வரலாறு படித்து வருகிறார். இந்நிலையில் அனிதா கல்லூரிக்கு பேருந்தில் செல்லும்போது அதே பேருந்தில் பயணிக்கும் ஆர்.கே நகர் அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவன் பரத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களின் நட்பு வளர்ந்த நிலையில் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு whatsapp சேட்டிங் மற்றும் வீடியோகால் வழியாக […]
சென்னை மாவட்டத்தில் உள்ள சூரப்பட்டு அன்னை நகரில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு குடிப்பழக்கத்திற்கு அடிமையான வேலாயுதத்தை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு பிறகு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த வேலாயுதம் மீண்டும் மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் காந்தி நகரில் இருக்கும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே குடியிருப்பில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான காசி விஸ்வநாதன் என்பவர் தான் புதிதாக தொடங்கவிருக்கும் தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பி மதன் அவரது நண்பர்களான சாய் கணேஷ், சக்தி ஆகிய 3 பேரும் இணைந்து காசி விஸ்வநாதனிடம் தொழிலில் முதலீடு செய்வதற்காக 15 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை ஜெயராம் தெருவில் முகமது உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி இரவு முகமது உசேன் தனது தோழியுடன் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கிழக்கு கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி முகமதுவிடம் இருந்த 600 ரூபாய் பணத்தை பறித்தனர். இதனையடுத்து முகமதுவின் செல்போனை பறித்து பண பரிமாற்றம் […]
சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் குப்பை லாரிகளுக்கு நேரம் நிர்ணயிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். “அதில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதாவது பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்கக் கூடாது குப்பை லாரிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதனால் பள்ளி […]
சென்னையில் குப்பை லாரிகளை இயக்க நேரம் நிர்ணயிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் இரவில் மட்டுமே குப்பை லாரிகளை இயக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதில், வெளிநாடுகளைப் போல சென்னையில் குப்பை லாரிகளை இரவில் இயக்க உத்தரவிட வேண்டும். பள்ளி, அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை இயக்க தடை விதிக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் குப்பை லாரிகளை இயக்குவதால் மாணவர்கள், பொதுமக்கள், […]
சென்னையில் உள்ள 125 கடைகளுக்குசென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாகசீல் வைத்துள்ளனர். நேற்று ராயப்பேட்டை சென்னையில் எல்.பி. சாலை, திருவல்லிக்கேணி பாரதி தெருவில் திடீர் விசிட் அடித்த அதிகாரிகள், தொழில் வரி, வணிக உரிமம் செலுத்தாத கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும் இது சென்னையில் மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் வரி செலுத்தாத அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நேற்று காரைக்குடி சந்தை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வாரணாசியில் உள்ள காசி நாட்டுக்கோட்டை நரகாத்தார் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஏ.எம்.கே கருப்பன் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சென்னை வாழ் காரைக்குடி நகரத்தார் சங்கத்தின் தலைவர் ஏ.எல் சொக்கலிங்கம், துணைத் தலைவர் பி.எஸ்.ஆர்.எம்.ஏ சுவாமிநாதன், துணை செயலாளர் ஆர்.எம்.பி.எல் சிவராம், செயலாளர் ஏ.எம்.கே.எம் பழனியப்பன், பொருளாளர் எல்.எஸ்.பி லட்சுமணன் மற்றும் விஜி பழனியப்பன், விசாலாட்சி கணேஷ் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் பகுதியில் சந்தானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊத்துக்கோட்டை தாலுகாவில் தொலைக்காட்சி நிருபராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பரான ஏழுமலை என்பவருடன் சந்தானம் பூண்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சதுரங்கப்பேட்டை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற பொக்லைன் எந்திரம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு சந்தானம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதியில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அசோக்குமார் தனது மனைவி திவ்யா, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் காரில் தேனாம்பேட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த காரை திவ்யா ஓட்டினார். இந்நிலையில் கிண்டி நோக்கி செல்லும் கத்திப்பாரா மேம்பால சாலையில் சென்ற போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. […]
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த இருக்கிறது. சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் தமிழக அரசின் சார்பில் தீட்டப்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விவசாய நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்று அரசினுடைய கோரிக்கைக்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கிராம மக்களினுடைய கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், தகவல்கள் […]
சென்னையில் உள்ள ஆவடி அடுத்த பட்டாபிராம் எம் ஜி ரோடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த முருகையன்(68) என்பவர் வசித்து வருகிறார். முருகையன் கடந்த 2013 -ஆம் வருடம் முதல் 2015 -ஆம் வருடம் வரை பட்டாபிராம் காமராஜர் தெருவை சேர்ந்த முருகன் – நிர்மலா தம்பதியினரிடம் 10 லட்சம் வரை சீட்டு கட்டி வந்துள்ளார். இந்நிலையில் முருகையன் சீட்டு முடிந்ததை தொடர்ந்து அந்த தம்பதியினரிடம் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணம் தருகிறேன் எனக் கூறி […]
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2-வது பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் டிரைவர் கண்டக்டர் இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த நான்கு பேர் பேருந்தை உடனடியாக எடுங்க என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து புறப்பட நேரம் இருக்கிறது என டிரைவர் கூறியதால் நான்கு பேரும் தகராறு செய்துள்ளனர். இந்த சத்தம் கேட்ட […]
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் கிழக்கு பகுதியில் கைல் தாமஸ்(18) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்த கிளவ்மென்ட் ஜோஸ்வா(18) என்பவரும் தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். நேற்று மாலை தாமஸ் மற்றும் ஜோசுவா ஆகிய 2 பேரும் தாம்பரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் குரோம்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது தாம்பரம் சானடோரியம் அரசு சித்தா மருத்துவமனை அருகே சென்ற போது முன்னால் சென்ற கார் டிரைவர் சடன் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 2-வது தெருவில் எலக்ட்ரீசியனான கிரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிரண் குமார் பட்டதாரியான மணிமேகலை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான மணிமேகலை கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]
முதல்வர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, வெள்ளிகிழமை இரவு முதலில் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கு போகிறேன் என்று. பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்நிலையில் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் 50 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறோம் பழைய நண்பர்களை பார்க்கின்றேன். எனக்கு இந்த பள்ளி […]
சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருந்து தினமும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் தென்னை, மரக்கழிவுகள் போன்ற தோட்ட கழிவுகளானது நார்கள் மற்றும் பயோ உருளைகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதேபோல பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கடைகளில் எளிதில் தரம் பிரிக்கும் விதமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை […]
தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி மற்றும் திநகர் உள்ளிட்ட 40 பணிமனை மற்றும் பேருந்து […]