Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இன்று ஒரே 789 நாளில் பேருக்கு கொரோனா…. பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 789 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,002ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,371ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர் – 97, செங்கல்பட்டு – 90, அரியலூர் -33, திருவண்ணாமலை – 10, காஞ்சிபுரம் – 8, மதுரை, ராமநாதபுரத்தில் தலா 4, தஞ்சை – 3, தூத்துக்குடி – 3, […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா.. பாதிப்புகள் 300-ஐ தாண்டியது!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் – 44, கூடுவாஞ்சேரியில் -23, கேளம்பாக்கத்தில் – 6, அச்சிறுப்பாக்கத்தில் – 4, செங்கல்பட்டில் – 3 பேர் உட்பட மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 267 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். மேலும் கோயம்பேடு சந்தை சென்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 கர்ப்பிணிகள் பூரண குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்!!

சென்னை எழும்பூர் தாய் செய் நல மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 4 கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். சென்னையில் இதுவரை 25கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட 25 கர்ப்பிணி பெண்கள் சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், பிரசவம் ஆன 3 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் தற்போது, 4 கர்ப்பிணி பெண்கள் […]

Categories
கரூர் சேலம் தர்மபுரி திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மதுரை, திருச்சி உள்பட 6 மாவட்டங்களில் 41℃ வரை வெப்பநிலை பதிவாகும்: வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 41 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு விவசாயிகள் மட்டும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 03.30 மணி வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இது தவிர ஏனைய மாவட்டங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் ராயபுரத்தில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு – மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 676 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் நேற்று மட்டும் புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராயபுரம் – 676 , கோடம்பாக்கம் – 630, […]

Categories
அரசியல்

யாரும் பயப்படாதீங்க…! ”சிப்பாயை போல செயல்பட வேண்டும்” – ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அதிகமான கொரோனா சோதனை செய்வதால் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னையில்  தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகம் கொரோனா பாதித்த ராயபுரம் மண்டலத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தட்டி தூக்கிய சென்னை….! ”ஒரு நாளில் 509 பேர் பாதிப்பு” 4000யை நெருங்கும் பாதிப்பு ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 669  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிப்பு!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வகையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 455ஆக இருந்த நிலையில் தற்போது 513 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிக பாதிப்புகள் கண்டறியப்பட்ட ராயபுரம் மண்டலத்தில் 101 தெருக்கள், கோடம்பாக்கம் 22 தெருக்கள், திருவிக 94 தெருக்கள், […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகள், 5 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி!

சென்னையில் இன்று ஒரே நாளில் 7 குழந்தைகள், 5 மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு: ”சென்னையில் 40 பேருக்கு கொரோனா” பாதிப்பு 2000ஐ தாண்டியது …!!

சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக இன்றைக்கு 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக கிட்டத்தட்ட 1900த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் 40க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தை மூலமாக மட்டும் 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பூந்தமல்லி அரசு மருத்துவமனை மூடல் …! கொரோனா பரவியதால் நடவடிக்கை …!!

சென்னை பூந்தமல்லி அரசு மருத்துவமனை உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின்  தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு முன் களப்பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள்,  தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையை சார்ந்தவர்களும் தப்பவில்லை. மருத்துவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியது நம்மக்கு நன்றாகவே தெரியும் தற்போது. இந்தநிலையில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் உதவியாளர் ஒருவர்  கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.பூந்தமல்லி நகராட்சி அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்த நிலையில் அந்த மருத்துவமனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் – ராதாகிருஷ்ணன் தகவல்!

சென்னை ராயபுரத்தில் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளார். வைரஸ் பாதித்தவர்கள் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் எண்ணிக்கையை மட்டும் எடுத்து கொண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னையில் தான் மிக அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறியுள்ளார். கண்ணனுக்கு தெரியாத கிருமிக்கு எதிரான போரில் மக்கள் சிப்பாய்களை போல செயல்பட வேண்டும். தொண்டை, […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டவர்கள் மண்டல வாரியாக முழு விவரம்!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 571 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் நேற்று மட்டும் புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் இன்று ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராயபுரம் – 571 , கோடம்பாக்கம் – […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு… தமிழகத்தில் பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு …!!

சென்னையில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தூய்மைப் பணியாளர் உயிரிழந்திருக்கின்றார். சென்னையின் கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த துப்புரவு பணியாளருக்கு சக பணியாளர்களிடம் இருந்து கொரோனா தொற்று பரவியதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஏழாம் தேதி மதியம் தான் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதிலிருந்து நல்ல உடல் நலத்துடன் தான் இருந்திருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவருக்கும் எவ்வித கொரோனா அறிகுறியும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அம்மா அப்பாவை பார்த்துக்கோ” தம்பிக்கு வந்த செய்தி… அண்ணனுக்கு நேர்ந்த கதி….!!

தம்பிக்கு குருஞ்செய்தி அனுப்பிய அண்ணன் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னை விருகம்பாக்கம் சியாமளா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். போரூரில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த இவர் பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது காரில் கிளம்பியுள்ளார். பின்னர் மாலை தம்பியின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “எனது சாவுக்கு யாரும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அதிர்ச்சி தகவல் – சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6535ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,330 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 360 ஆண்கள், 166 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பிறந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 வயதுகுட்பட்ட…! ”329 குழந்தைகளுக்கு கொரோனா” தமிழகத்தில் அதிர்ச்சி …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: கோயம்பேடு மூலமாக 1,863 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் …..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த 219 பேர் இன்று ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 4 பேர் மரணம்….. கொரோனா பலி 44ஆக உயர்வு ….!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறிச் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னையில் ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 279 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில்  மொத்தம் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3330 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னை மாநகரில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்டலமாக கோடம்பாக்கம் மாறியுள்ளது. கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சியினர் நேற்று முதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் மக்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: சென்னையில் கொரோனா பாதிப்பு 3330ஆக உயர்வு….!!

சென்னையில் கொரோனா பாத்தித்தவர்கள் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் 526 பேருக்கு கொரோனா…. மொத்த பாதிப்பு 6535ஆக உயர்வு …!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொரோனாவின் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எகிறிக்கொண்டே செல்கிறது. அதிகமாக தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே சென்னை கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய தொடர்புடையவர்கள் அதிக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மட்டும் பல மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பரவியது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் பழனிசாமி ஆய்வு!

சென்னை அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு  செய்து வருகிறார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 27% கோயம்பேடு தொடர்புடையவர்கள் என மாநில சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோயம்பேடு சந்தை தொடர்பு மூலம் 1,589 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சிவகங்கையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழப்பு!

சிவகங்கையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். கொரோனா காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் மட்டும் இன்று 3 பேர் கொரோனோவிற்கு பலியாகியுள்ள நிலையில் சிவகங்கையில் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 45 வயதான ஊழியருக்கு 10 நாட்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் – தமிழக அரசு அனுமதி!

மே 11 முதல் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாசிய கடைகள் தவிர அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தளங்கள், தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் தனியார் நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் செயல்படலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் காலை 10.30 மணி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்வு.!

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோயம்பேடு தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இன்று மேலும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை விழுப்புரத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 226 ஆக இருந்தது. மேலும், இதுவரை 39 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது, நோய் அறிகுறியுடன் 261 பேர் […]

Categories
மாநில செய்திகள்

வெப்பசலனத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வெப்பசலனத்தால் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு இடியுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களையும் திறக்க வேண்டும்… உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு..!!

சமூக விலகல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் அனைத்து மத வழிபாட்டு தலங்களையும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மே 11ம் தேதி விசாரணை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வழக்கு விவரம்: கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் 3ம் கட்டமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், 46 வது நாளாக ஊரடங்கு அமலில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்துள்ளர். சென்னையில் கொரோனாவிற்கு மாநகராட்சி சுகாதார ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்துள்ளார். 45 வயதான ஊழியருக்கு 10 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த சுகாதார ஊழியர் மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை கோடம்பாக்கம் கருஞ்சிவப்பு மண்டலமாக மாறியது…. 546 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சென்னை கோடம்பாக்கம் கருஞ்சிவப்பு மண்டலமாக மாறியுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,035 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 546 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் நேற்று மட்டும் புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா […]

Categories
Uncategorized சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு…. மொத்த எண்ணிக்கை 42ஆக உயர்வு!

சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 64 வயது மூதாட்டி மரணம் அடைந்துள்ளார். புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இந்த மூதாட்டி கடந்த 1ம் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் கொரோனா வாட்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றவர் பலி!

சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தவர் பெருங்குடி சிவனேசன். இவர்  27 வருடங்களாக பயோ டெக் என்ற  நிறுவனம் ஒன்றை  நடத்தி வந்தார். மேலும் சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு மருந்து கண்டுபிடிப்பிலும் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார். கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதற்கான மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். சோடியம் நைட்ரேட் மூலம் நைட்ரிக் ஆக்சைடு தயாரித்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் என நினைத்த அவர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். அப்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஒரு பாக்ஸ் கொடுப்போம்…! ”அதுல எல்லாம் இருக்கும்” மருத்துவமனை வேண்டாம் …!!

கொரோனா பாதித்தவர்கள் வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெறுவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கினார். மத்திய சுகாதாரத்துறை மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் கொடுத்த வழிகாட்டல் என்னவென்றால் உங்களுக்கு எந்தவிதமான கொரோனா அறிகுறியும் இல்லாமல், சர்க்கரை வியாதி போன்ற எந்த பிற வியாதியும் கிடையாது, 40 வயது குறைந்தவர்களாக இருக்கீறீர்கள் என்றால் உங்களை மருத்துவமனையில் பரிசோதனை செய்து, ஸ்கிரீன்னிங் செய்து மருத்துவர்களின் ஆலோசனை பேரில் வீட்டில் வைத்து கண்காணிக்க படுவார்கள் என்று மத்திய அரசு கொடுத்த வழிகாட்டலை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம் ?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்டதையடுத்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த கடந்த 40 நாட்களாக  டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை நீங்கலாக தமிழகத்தின் பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. நீண்ட வரிசையில்சுமார்  2 கிலோ மீட்டர் வரை நின்று பலமணிநேரம் காத்திருந்து  மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதை பார்த்திருந்தோம்.   இந்தநிலையில் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் விற்பனைக்கு ஓகே சொன்ன ஐகோர்ட்… மதுக்கடையை மூட உத்தரவு!!

தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விநியோகம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மது விற்க மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்தது. வழக்கு விவரம்: சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3,000ஐ தாண்டிய சென்னை….! தலைநகரில் அட்டூழியம் செய்யும் கொரோனா ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு!

திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]

Categories
சென்னை

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் 22 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், கோடம்பாக்கத்தில் 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரு.வி.க நகரில் – 448, ராயபுரம் – 422, அண்ணா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எழும்பூர் மருத்துவமனையில் 10 கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று !

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை நேற்று வரை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கம் கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைக்கவில்லை. இந்நிலையில்  எழும்பூரில் உள்ள தாய்சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளில் இதுவரை 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள்  அனைவரும் கொரோனா வார்டிற்கு   மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

சென்னை பெரியமேட்டில் ஒரே தெருவை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை பெரியமேட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு. ஏற்பட்டுள்ளது. ஒரே தெருவை சேர்ந்த 7 பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

துபாயில் இருந்து முதற்கட்டமாக சென்னை அழைத்துவரப்படும் 177 தமிழர்கள்..!

இந்தியர்களை அழைத்து வர துபாய் சென்ற விமானம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை வருகிறது. சென்னைக்கு வரும் விமானத்தில் 177 பயணிகள் துபாயில் இருந்து அழைத்துவரப்பட உள்ளனர். அதேபோல, 235 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் டெல்லியில் தரையிறங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு மருத்துவர், 8 காவலர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா: சென்னையில் கட்டுக்கடங்காமல் பரவும் தொற்று!

தற்போது கிடைத்த தகவலின் படி, ஒரு பயிற்சி மருத்துவர், 8 காவல் அதிகாரிகள் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.பி.சத்திரம், கீழ்பாக்கம், புதுப்பேட்டை, மாம்பலம் காவலர்கள் குடியிருப்பில் தலா ஒருவருக்கு கொரோனா தோற்று இன்று உறுதியாகியுள்ளது. ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் காவல் அதிகாரிக்கு ஏற்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் பாதிப்பு இல்லாத 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிப்பு!

சென்னையில் பாதிப்பு இல்லாத 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சென்னையில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள திருவிக நகர், கோடம்பாக்கம், ராயபுரம் , அண்ணா நகர், தேனாம்பேட்டை , தண்டையார் பேட்டை, வளசரவாக்கம், அம்பத்தூர், அடையாறு, திருவொற்றியூர், ஆலந்தூர், பெருங்குடி, மாதவரம், சோழிங்கநல்லூர், மணலி 15 மண்டலங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதிப்பில் கோடம்பாக்கம் முதலிடம் – மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,409 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,516ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகபட்சமாக 461 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்கள் மாறி மாறி முதலிடத்தில் இருந்த நிலையில், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 221 ஆக அதிகரிப்பு..!

சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 221 ஆக அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகம் அதை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் நேற்று வரை 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து 3 மரணம்….! ”கதறும் சென்னை” கொரோனா உயிரிழப்பு 40ஆக உயர்வு …!!

கொரோனா பாதிப்பால் சென்னையில் இன்று ஒரே நாளில் 3 உயிரிழந்துள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் பாதிப்பு என்பது தமிழகம் முழுவதும் அதிக அளவில் ஏற்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கும் அளவுக்கு பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக ஊரடங்கு தளர்த்தப் பட்ட சூழ்நிலையில், பல்வேறு நபர்களும் அதிக அளவில் வெளியே வந்ததன் காரணமாகவும் , கோயம்பேடு மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடியதன் காரணமாக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தாங்குமா தமிழகம் ? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமை தேடு – கமல்

தமிழகத்தில் இன்று மதுக்கடை திறக்கப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் சென்னை தவிர்த்து இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அதிமுக கூட்டணியில் இருக்கும்  தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் இன்று கருப்பு சின்னம் அணிந்து கண்டன போராட்டம் நடத்தியாது. இதனையடுத்து மக்கள் நீதி மைய்யம் சார்பாக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரொம்ப கஷ்டப்படுறோம்…! ”எல்லாரும் சும்மா வாரங்க” நீங்க ஒரு முடிவு சொல்லுங்க …!!

மதுக்கடையில் உள்ள நிபந்தனை குறித்து தமிழக அரசு புதிய முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பது குறித்து நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை வகுத்துக் கொடுத்தது. அதில், ஆன்லைனில் மது விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்யவேண்டும். சமூக விலகலை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆதார் எண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். மது வாங்குவோரின் பெயர், முகவரியை பதிவு செய்து அவர்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இரண்டு பாட்டில் வீதம் மதுவை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5409பேருக்கு கொரோனா…! ”ஆண்- 3,730, பெண்- 1677” தமிழகத்தில் எகிறும் பாதிப்பு …!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5000யை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து  கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது . நேற்று மட்டும் 771 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை 5409ஆக உயர்ந்துள்ளது. இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 316 […]

Categories

Tech |