தமிழகத்தில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது . நேற்று மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 580 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பதித்தவர்களின் எண்ணிக்கை 5409ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 316 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 2,644ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் 37 பேர் உயிரிழந்துள்ளார் என்று தமிழக […]
Tag: சென்னை
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த வார துவக்கத்தில் 357 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. […]
தமிழக முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் காவலருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி […]
சென்னையில் இன்று ஒரு காவல் உதவி ஆணையர் உட்பட 81 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகிறது. * சென்னை ஆயிரம் விளக்கு மேன்சைட் காவலர் குடியிருப்பில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே காவலர் குடியிருப்பில் வசிக்கும் சேத்துப்பட்டு காவல் நிலைய போக்குவரத்து தலைமை காவலருக்கு பாதிப்பு உறுதியானது. அதேபோல, மாம்பழம் காவலர் குடியிருப்பில், பெண் தலைமை காவலர் ஒருவரின் மகனுக்கு கொரோனா […]
தமிழகத்தில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, மதுரை, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய […]
கொரோனா பாதிப்பு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று செய்தியார்களை சந்தித்த அவர், ” சென்னையில் கொரோனா தடுப்புக்கான களப்பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார். வயதான, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நிபுணர்களுடன் ஆலோசிக்கிறோம் என அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார். […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 324 பேர் புதிதாக […]
முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று மட்டும் 700க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவலர்கள் என யாரும் தப்பவில்லை. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பாதுகாப்பு […]
சென்னையில் உள்ளவர்கள் மற்ற மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் இயங்கும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்றதில் நீதிமன்றமும் மதுக்கடைகளை திறப்பதில் எந்த தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே நீதிமன்றமும் தமிழக அரசுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் […]
மதுபான கடைகளை அடைக்க வலியுறுத்தி 5 சிறுவர்கள் 30 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தவர்களை போலீசார் தடுத்துள்ளனர்.சென்னை தமிழ்நாடு சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும் காரணத்தினால் வேறு வழியில்லாமல் தமிழ்நாட்டில் திறப்பதாக அரசுத்தரப்பில் கூறியுள்ளனர். இந்நிலையில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து ஆகாஷ், […]
சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 700க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,829ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,328 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 31 பேர் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4829ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 1516 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3275 சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிறப்பான சுகாதாரம்: இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை […]
சென்னை வேளச்சேரியில் தள்ளுவண்டி வியாபாரியின் குடும்பத்தினர் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்ற வியாபாரிக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது. கோயம்பேட்டில் காய்கறிகள் வாங்கி வந்து வேளச்சேரியில் தள்ளுவண்டி மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்த தள்ளுவண்டி வியாபாரிக்கும் கொரோனா பரவியுள்ளது. […]
சென்னையில் 1000 தெருக்களுக்கு லாரி மூலம் குடிநீர் வழங்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை பார்த்தோமானால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து இருக்க கூடிய நிலையில் சென்னை மாநகரில் தற்போது நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்பல்வேறு விஷயங்களை சொல்லப்பட்டுள்ளது. அதில் லாரிகளில் குடிநீர் வழங்கும் போது பொதுமக்கள் முறையாக சமூக விலகலை கடைபிடிக்கவில்லை. இதனால் கூடுதலாக […]
சென்னையில், இன்று காலை முதல் 10 காவல் பணியாளர்கள் உட்பட சுமார் 68 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். * சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் இருவரும் நுண்ணறிவு, பாதுகாப்புப் பிரிவு காவலர்கள் ஆவர். அதில் ஒருவர் பெண் காவலர் ஆவார். தற்போது ஆணையர் அலுவலகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. சென்னை வேப்பேரியில் மாநகர காவல் அலுவலகம் உள்ளது. நேற்று ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் […]
தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு 500 + 500 என்ற அளவில் இருந்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அசுரத்தனமாக உயர்ந்தது. இதுவரை தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 33 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில்1, 458 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சிறப்பான சுகாதாரம்: இந்தியளவில் இறப்பு குறைந்து அதிகமானோரை […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் […]
சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.கே.நகர் மின்வாரியத்தில் பணிபுரியும் களப்பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா உறுதி செய்யப்பட்ட 13 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் களப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் ஒரே நாளில் […]
சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் உளவுத்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து துப்புரவு தொழிலாளர் ஒருவர் உட்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த அலுவலகம் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. அனைத்து பணியாளர்களும் சோதனை செய்யப்பட்டு முக கவசம் அணிந்தே அனுமதிக்கப்பட்டனர். இந்த […]
சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு அதனால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்திருக்கிறது. காவல்துறை டிஜிபி அலுவலகத்தின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.ஏற்கனவே உளவுத் துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய இரண்டு காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது காவல் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை திரு.வி.க. மண்டலத்தில் 395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,008ஆக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த […]
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்பட்டுதன் காரணமாகவும், ஆந்திரா – கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து வரவேண்டிய லாரிகள் சென்னைக்கு வராததன் காரணமாகவும் சென்னையில் காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஏறத்தாழ இரண்டு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளது. வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் அது தற்போது 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல நாட்டு […]
வீட்டு வேலையை பணியாளர்கள் பணிபுரிய வழங்கப்பட்ட அனுமதியை மே 17ஆம் தேதி வரை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் பாதிப்பு அதிகரிப்பதால் மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு முடியும் வரை வீட்டு வேலை பணியாளர்கள் அவரவர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரண்டாவது நாளாக ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,058ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 76 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,485 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு […]
சென்னை ராயப்பேட்டையில் சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட ஸ்விகி ஊழியரின் வீட்டில் மேலும் 2 பேருக்கு தொற்று பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு உணவு டெலவரி செய்யும் நபருக்கு பாதிப்பு உறுதியாகியிருந்தது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாடு முழுவதும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் 42 வது […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக முதல்வர் பேச உள்ளார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பேசிய முதல்வர் பழனிசாமி, சென்னையில் மக்கள் நெருக்கமாக […]
தனது மகன்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த தந்தை மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டு பிருந்தாவனம் மூன்றாவது தெருவை சேர்ந்த 70 வயது முதியவர். இவரது இரண்டு மகன்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பிருந்தாவனம் பகுதியில் சுகாதார அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர். தான் இருக்கும் பகுதி தடை செய்யப்பட்டதாலும் தனது இரண்டு மகன்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும் […]
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த வாரம் 233 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனா வேகம் எடுக்கும் நிலையில் அருகே உள்ள மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நசரத்புரத்தில் 18 பேர், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரத்தில் 4 பேர் கொரோனாவால் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பம்மலில் 3 பேர், திருநீர்மலையில் 2 பேர் ரங்கநாதபுரத்தில் ஒருவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர, கிழக்கு தாம்பரத்தில் 2 பேர், […]
மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு […]
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். […]
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு மே 17ம் தேதி நீட்டித்த மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வழங்க அனுமது அளித்தது. […]
சென்னையில் 3 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து தான் அதிகமானோருக்கு கொரோனா பரவியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த […]
குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை அடுத்துள்ள சிப்காட் பெல் ஊரகத்தில் இருக்கும் குடியிருப்பை சேர்ந்தவர் அகிலேஷ் குமார்-ஆஷா குமாரி தம்பதியினர் அயோக்குமார் என்ற ஐந்து வயது மகனும் இருக்கின்றான். அகிலேஷ் குமாரின் தாய் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அகிலேஷ் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் […]
தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க உத்தரவு போட்டு இருப்பது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் உள்ள மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழகத்தில் நிரந்தரமாக மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனசேகரன் என்பவர் […]
கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. […]
கொரோனா தொற்று தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கோயம்பேடு சந்தை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே 266 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த7 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் […]
தமிழகத்தில் கடந்த 10 நாளில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழக மக்கள் அனைவரையும் தூக்கி வாரிப்போட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1409ஆக உயர்ந்துள்ளது. அதே […]
சென்னையில் பிறந்து 3, 10 மற்றும் 50 நாட்களே ஆன குழந்தைகளுக்கு கொரோனா இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று […]
சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது. இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் […]
தமிழகத்தில் கடந்த 10 நாளில் கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தமிழக மக்கள் அனைவரையும் தூக்கி வாரிப்போட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது.இன்று ஒரே நாளில் 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1409ஆக உயர்ந்துள்ளது. அதே […]
கொரோனாவால் இன்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. நாள்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 6-வது இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் […]
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரையும் […]
சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 32ஆக உள்ளது. மேலும் கோயம்பேடு சந்தை கொரோனா பரவும் கூடாரமாக மாறி வருகிறது. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு […]
சென்னையில் 22 காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தலைநகர் சென்னையில் கடந்த 6 நாட்களாக 103, 94, 138, 176, 174 ,203 என்ற எண்ணிக்கையில் மட்டும் 888 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கொரோனாவின் கூடாரமாக மாறியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக 8 மாவட்டங்களில் 321 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து கொரோனா நோய் […]
சென்னை நெற்குன்றத்தில் ராஜிவ் காந்தி நகர், கோதண்டராமன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு தொடர்பு மூலம் நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவியது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும், தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே […]
சென்னையில் மே 17 ஆம் தேதி வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து முதலில் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸின் தாக்கம் குறையாததால் இரண்டாவது முறையாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.. 2ஆம் ஊரடங்கின் போது, சென்னையில் இயங்கும் அனைத்து அம்மா உணவகங்களில் ஏழை […]