Categories
தேசிய செய்திகள்

எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சமீபத்தில் மத்திய அரசு எல்ஐசி பங்குகளை வெளியிட முடிவெடுத்தது. அதேபோல் எல்ஐசி நிர்வாகமும் இதற்கு ஒப்புதல் தெரிவித்தது. மேலும் பாராளுமன்றத்தில் இது குறித்த சட்ட திருத்தம் தாக்கல் செய்யப்பட்டிருந்த போது செபியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி, செபி எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட அனுமதி அளித்துள்ளது. மேலும் மத்திய அரசு எல்.ஐ.சி. பங்கு வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. பங்குகள் வெளியீடு மூலம் ரூ.60,000 கோடியை திரட்டவும் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

செபியின் புதிய தலைவர் இவர்தானாம்….!! வெளியான அறிவிப்பு….!!

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகியின் பதவிக்காலம் இன்றோடு(28.2.2022) முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவர் குறித்த விபரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாதவி புரி புச் செபியின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஐசிஐசிஐயின் செக்யூரிட்டி தலைவராக பணியாற்றியுள்ளார். அதோடு கடந்த 2017 முதல் 2025 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செபியின் முழு நேர உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள்…. 2022 ஆம் ஆண்டு மார்ச் 31-க்குள்… முக்கிய அறிவிப்பு…..!!!!

முதலீட்டாளர்கள் கைரேகை மூலம் டீமேட் ஆரம்பித்திருந்தால் நாமினிக்கு ஒரு சாட்சி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  ஏற்கெனவே டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாமினி விவரங்களை தெரியப்படுத்த வேண்டும் என்று செபி கேட்டுக்கொண்டுள்ளது. நாமினி விவரங்கள் தெரிவிப்பதன் மூலம், ஒருவரின் மரணத்திற்குப் பிறகு டீமேட் கணக்கில் உள்ள பங்குகள் யாருக்குச் செல்ல வேண்டும் என்பதை தெரியப்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். ஒருவரின் ஆயுள் காலத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் நாமினி விவரங்களை மாற்றி அமைக்க […]

Categories

Tech |