பிரபல நாட்டின் முன்னாள் அதிபரின் இறுதிச்சடங்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த ஷின்சோ அபே கடந்த 8-ம் தேதி நரா நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஜப்பான் நாட்டின் கடல் சார் முன்னாள் உறுப்பினர் தெத்சுயா யமகாமி என்பவரால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், செப்டம்பர் 27-ஆம் தேதி அபேவின் இறுதிச்சடங்கு நடைபெறும் […]
Tag: செப்டம்பர் மாதம்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிலுவையை செப்டம்பர் மாதம் வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சிவகுமார் மிஸ்ரா கூறியதாவது: “கடந்த 26 மற்றும் 27ம் தேதிகளில் டெல்லியில் வடக்கு பிளாக்கில் மந்திரிசபை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மத்திய அரசு ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தை செய்தது. இதில் 28 முக்கிய பிரச்சினைகளை பற்றி விவாதம் செய்யப்பட்டது. ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு பற்றியும் ஆலோசனை […]
செப்டம்பர் முதல் கோவோவாக்ஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சீரம் இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இருப்பினும் இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நம் நாட்டில் ஏற்கனவே கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது/ மூன்றாவதாக கோவாவாக்ஸ் என்ற பெயரில் புதிய தடுப்பூசி இரண்டாவது கட்ட பரிசோதனைக்கு தயார் படுத்தப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று திட்டமிட்டுள்ளது. […]
நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஜெர்ரிப்பூக்களை சுற்றுலாப்பயணிகள் ரசித்து வருகின்றனர். குளிர்ப் பிரதேசங்களான சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் காணப்படும் இந்த ஜெர்ரி பூ மரங்கள் தமிழ்நாட்டில் பசுமை போர்த்திய கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ளன. இளம் சிகப்பு நிறத்தில் உள்ள செர்ரிப் பூக்கள் மரங்களில் பூத்துக் குலுங்கும் ரம்மியமாக காட்சி அளிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் மட்டுமே பூத்துக்குலுங்கும் இளஞ்சிவப்பு நிறமான ஜெர்ரிப்பூ தற்போது பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவதில் பிரச்சனைகள் அதிகம் இருப்பதாகவும் செப்டம்பர் மாதம் முதல் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் வலியுறுத்தி இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதில் பல பிரச்சினைகள் உள்ளதாக தமிழ்நாடு பள்ளிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடுவதால் முதற்கட்டமாக 11 மற்றும் 12 ஆம் வகுப்பு […]