Categories
மாநில செய்திகள்

மக்களே….! இங்கு புத்தக கண்காட்சி ஒத்திவைப்பு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழகத்தில் மாவட்டம் தோறும் புத்தகக் காட்சிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் தென்னிந்தியப் புத்த பதிப்பாளர் சங்கம், மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 3ம் தேதி முதல் 13 வரை புத்தக கண்காட்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பொதுமக்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு, நாடகம், தொடர்பான பயிலரங்கம் நடத்தத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருந்தது. இந்நிலையில் புத்தக கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை […]

Categories

Tech |