அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதன்படி தமிழக அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் […]
Tag: செப்டம்பர் 15
பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி […]
மத்திய பிரதேசத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காரணத்தினால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 15ஆம் தேதி முதல் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:”மத்திய பிரதேசத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வரும் 15ஆம் தேதி முதல் […]
செப்டம்பர் 14ஆம் தேதி முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கப்படும் என்று பஞ்சாப் மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் தொற்றை தடுப்பதற்கு பேராயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் வரும் 15ஆம் […]
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைஞர் அரங்கத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: ” திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக முப்பெரும் விழா வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி, புதன்கிழமை மாலை 5 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். அப்போது மாவட்ட கழக செயலாளர், பொறுப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் […]