Categories
மாநில செய்திகள்

“தேசிய நல்லாசிரியர் விருது”… தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் தேர்வு…!!

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியராக பணிபுரிந்து அதன்பின் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவு தினத்தை செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடும் வகையில் நாட்டில் ஆசிரியர் பணியில் புகழ்பெற்ற ஆசிரியர்களுக்கு இந்நாளில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதும் 47 ஆசிரியர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வுசெய்து இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் […]

Categories

Tech |