தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளாக பொது போக்குவரத்து என்பது தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளான பேருந்துகள் அனைத்தும் செப்டம்பர் ஏழாம் தேதி இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மக்கள் பேருந்துகளை விட ரயில்களை அதிகம் பயன்படுத்துவதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி […]
Tag: செப்டம்பர் 7
திங்கட்கிழமை முதல் சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்திற்கு இடையே ஆன பயணிகள் ரயில் சேவை வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட ரயில் தடங்களில் இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் […]
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தனியார் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இயக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதற்காக பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையின் பேரிலும், பொதுமக்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று வர அதிக சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்த கோரிக்கையை அடிப்படையிலும், வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும் என […]
இனி மாநிலங்களுக்குள்ளும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி நடைமுறையில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அரசு பேருந்துகள் மட்டுமே இரு நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் முதலமைச்சர் தற்போது ஒரு அறிக்கைய வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக […]