அண்ணா பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் உள்ள பாடத்திட்டங்கள் அடுத்த மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக வெகு நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டிருக்கிறது. செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை நேரடி முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாம் […]
Tag: செமஸ்டர்
அண்ணா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள் மற்றும்2,3,4 பொறியியல் மாணவர்களுக்கு, மார்ச் 16 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, நடப்பு செமஸ்டருக்கான பாடப் பகுதிகள் ஜூன் 16 வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 18 செய்முறை தேர்வு, ஜூன் 28-இல்இறுதி செமஸ்டர் எழுத்துத் தேர்வு, தொடர்ந்து கோடை விடுமுறை ஆகஸ்ட் 10 முதல் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதாவது 2,3,4-ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 7ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோல் ஜூன் 22 ஆம் தேதி நடப்பு செமஸ்டர் எழுத்து தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ” ஹால் டிக்கெட்டுகளில் உள்ள முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் பதிவு எண் மற்றும் பாட குறியீட்டு எண் தவறாக இருந்தால் அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும். விடைத்தாள்களை தட்டச்சு செய்ய அனுமதி கிடையாது. மாணவர்கள் கைப்பட விடைகளை எழுத […]
பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு ஜூன் 28-ஆம் தேதி முதல் நடைபெறும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பரவிய இரண்டாம் அலை தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்ட காரணத்தினால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தற்போது ஜூன் ஜூலை மாதத்திற்கான பி.எட், எம்.எட் தேர்வுகள் குறித்து முக்கிய […]
ஆன்லைன் மூலம் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரே மாதிரி பதில் இருந்ததால் மதிப்பீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது கொரோனா பரவ தொடங்கியதால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஆன்லைன் மூலம் மாணவர்கள் தனியாக தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர்களை வீட்டிலிருந்தே தேர்வை எழுதி விடைத்தாள்களை […]
அண்ணா பல்கலைக்கழகம் செப்டம்பர் 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரி தேர்வுகள் ரத்து செய்த நிலையில் இப்போது இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யப்படாது என மத்திய அரசு தெரிவித்தது இதற்கு உச்சநீதிமன்றமும் உறுதி அளித்திருந்த நிலையில் இத்தேர்வானது செப்டம்பர் 22ஆம் தேதி ஆரம்பித்து 29ஆம் தேதி முடிவடையும் என அண்ணா பல் கலைக்கழகம் கூறப்பட்டுள்ளது. இத் தேர்வு இணையவழி மூலம் […]
கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் போன்றவை மூடப்பட்டு இருக்கின்றன. இந்த வகையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருந்தாலும், மக்களின் நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன. […]
பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கல்லூரி தேர்வையும் ரத்து செய்ய மாணவர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்ததால் எப்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்பதை உறுதி செய்ய முடியாமல் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]