Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் மீது எதிர்ப்பு மனு… ஏன் தெரியுமா…?

செமஸ்டர் கட்டணத்தை குறைவாக வாங்க வேண்டுமென மாணவர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்கள் எழுதவேண்டிய செமஸ்டர் தேர்வுகளுக்கான கட்டணங்களை கல்லூரிகளில் வரும் ஐந்தாம் தேதிக்குள் செலுத்துமாறும் தவறினால் அபராதத்துடன் செலுத்த வேண்டும் எனவும் இல்லையென்றால் மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று  அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் அனுப்பியிருந்தது. மாணவர்கள் பயன்படுத்தாத ஆய்வுக் கூடகங்களில், அதாவது நூலகம், கணினி கூடம் போன்றவற்றிற்கும் சேர்த்து கட்டணங்களையும்  வாங்குகின்றனர். ஊரடங்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஆகஸ்ட் 30 கடைசி தேதி… தவறினால் அபராதம் – அண்ணா பல்கலை., எச்சரிக்கை..!!

செமஸ்டர் தேர்வுகளுக்கு பணம் செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் கல்லூரிகளில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.. கொரோனா தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை தவிர்த்து, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு […]

Categories

Tech |