ஆந்திர மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-24 ஆம் கல்வி ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையானது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதற்கு சிறப்பான முறையில் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள், […]
Tag: செமஸ்டர் தேர்வு
பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., ஆகிய வகுப்புகளுக்கான நவம்பர்/ டிசம்பர் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலை., வெளியிட்டுள்ளது. 3வது, 5வது, 7வது செமஸ்டர் தேர்வு டிச.8ஆம் தேதி முதல் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பாடவாரியாக தேர்வு அட்டவணையை தேர்வர்கள் https://aucoe.annauniv.edu /timetable.php என்ற இணைய முகவரியில் தெரிந்துக் கொள்ளலாம்.
நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வு தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுகளின் முடிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் […]
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- “அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்புக்கான பருவத் தேர்வுகள் வரும் 22 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில், அதே தேதியில் பருவத் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. பட்டமேற்படிப்பு பயிலும் பல பட்டதாரிகள் உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்திருக்கின்றனர். காவல் உதவி […]
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தாக்கம் குறைந்ததை அடுத்து நீண்ட நாட்களுக்கு பின் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறத் தொடங்கியது. இந்நிலையில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கு உயர்கல்வித்துறை திட்டமிட்டது. செமஸ்டர் தேர்வுக்குரிய பாடங்களை ஆன்லைன் வாயிலாக நடத்திவிட்டு தேர்வுகளை மட்டும் நேரடி முறையில் நடத்துவது சரியில்லை. இதனால் மீண்டும் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாகவே நடத்த வேண்டும் என மாணவர்கள் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்டதால் பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன.தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் […]
இளங்கலை, முதுகலை, டிப்ளமோ என அனைத்து வகை தொலைதூர படிப்புகளுக்கு வரும் 28ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. http://ideunom.ac.in என்ற இணையதளத்தில் விரிவான தேர்வுகள் அட்டவணை ஹால்டிக்கெட் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வு தொடர்பில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடும் ஹால் டிக்கெட்டுகளில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி தேர்வை எழுத வேண்டும். தேர்வு நுழைவு சீட்டில் பாடங்கள் மற்றும் பெயரில் பிழைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக இதுகுறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க […]
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதுமட்டுமல்லாமல் கொரோனா 3-ம் அலை தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் அறிவிப்பின்படி நேற்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் முதுகலை மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வானது நேரடி முறையில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதம் முதல் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற உள்ளது. மேலும் மாணவர்களுக்கு தேர்வு எழுத தேவையான வழிகாட்டு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1 தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு […]
தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கேம்பஸ் வேலைவாய்ப்பு பெற்ற இன்ஜினியரிங் மாணவர்கள் வேலையில் சேர்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் மட்டும் பல்வேறு தனியார் பெருநிறுவன பணிகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது. அதில் 1700 […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு கட்டாயம் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஜனவரி 20 முதல் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். […]
தமிழகத்தில் ஜனவரி 20ம் தேதிக்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவித்தபடி ஆப்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வு நடைபெறும். ஆஃப்லைன் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையில் இரண்டு மாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் நேரடி தேர்வு நடத்த உள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து தொழிற்கல்வி […]
நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்று போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் நேற்று முன்தினம் முதல், ஆன்லைன் மூலம் கல்லூரி வகுப்புகளை நடத்தி விட்டு செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது, ஆன்லைனிலேயே நடத்த வேண்டும் என்று மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பும், கல்லூரி முன்பும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்நிலையில் போராடிய 710 மாணவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வுகளை நடத்த வேண்டும் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பொறியியல் மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்து முடிந்து மாணவர் சேர்க்கையும் முடிவடைந்துள்ளது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இறுதியாண்டு பொறியியல் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மூன்றாவது வாரம் […]
நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது நிலைமை படிப்படியாக சரியாகி வருவதால் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. வரும் செமஸ்டருக்கான தேர்வு நேரடி எழுத்து தேர்வாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்கள், தொலைதூர கல்வி மாணவர்கள், அரியர் மாணவர்களுக்கான […]
புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், யூஜி முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் மற்றும் பிஜி முதல் செமஸ்டர் ஜூலை 26முதல் நடத்த திட்டமிப்ப்பட்டிருந்தது. மேலும், இறுதியான்று செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் முதலாம் ஆண்டு, முதல் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இன்டெர்னல் மதிப்பெண் […]
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைனில் தேர்வு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வையும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவு […]
சட்ட பல்கலை மற்றும் சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பல்கலையின் பொறுப்பு பதிவாளர் விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை, அதன் இணைப்பு கல்லுாரிகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை சட்ட படிப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் வழியில் நடத்தப்படும். இந்த மாதமும், அடுத்த மாதமும் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வுக்கான விண்ணப்பங்கள், […]
கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாவது நான்காவது மற்றும் ஆறு தேர்வுகளை வரும் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாகப் பரவி வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் […]
பி.எட், எம்.எட் படிப்புகளுக்கு ஜூன் 28-ஆம் தேதி தேர்வு தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் பி.எட், எம்.எட் மாணவர்களுக்கு தேர்வு ஜூன் 28-ஆம் தேதி தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ஆன்லைனில் தேர்வு நடைபெறும். அரியர் மாணவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை ஜூன் 14 ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் 15ஆம் தேதி ஹால்டிக்கெட் வெளியாகும். ஆன்லைன் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு செமஸ்டர் தேர்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான விரிவான அட்டவணை ஜூன் 14 ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். ஜூன் 15ஆம் தேதி ஹால்டிக்கெட் வெளியாகும். ஆன்லைன் […]
தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வு இம்மாத இறுதியில் ஆன்லைனில் நடைபெற உள்ளதால், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி […]
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் அதில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மறுதேர்வு மற்றும் ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹால் டிக்கெட் அந்தந்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மின்னஞ்சலில் அனுப்பப்படும் அல்லது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்தில் இருந்தும் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளின் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் அரியர் தேர்வுகள் கலந்துகொண்டு எழுதலாம். மேலும் நடப்பு பருவங்களான 2,4,6 ஆம் பருவ […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு எழுதுபவர்கள் மே 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் முந்தைய […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு பழைய எழுத்து தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஜூன் 10-ஆம் தேதிக்குள் கட்டணம் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. […]
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் இந்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இந்தநிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கான இரண்டாம் ஆண்டு, மூன்று ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் எழுதிய பொறியியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள. மேலும் முதுநிலை பொறியியல் செமஸ்டர் தேர்வு […]
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த […]
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. […]
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா , உருமாறிய கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களையும் கொரோனா குறிவைத்து வந்ததால் கல்லூரி […]
தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் […]
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகளிலும் கொரோனா பரவி வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க நேரடி வகுப்புகளை ரத்து செய்வதாக தமிழக […]
நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் 9 முதல் 12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6 சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடக்க இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு […]
தொலைதூரக்கலவ்வி மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து வருகிறது. முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுகளில் […]
ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]
ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]
நடப்பு செமஸ்டர் தேர்வு ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வரும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் நடப்பு செமஸ்டர் தேர்வு, செய்முறை தேர்வு இம்மாதம் இறுதிக்குள் நடத்தப்படவேண்டும். […]
ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]
பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததால் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மற்ற வகுப்பு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று […]
சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் செமஸ்டர் தேர்வு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு… நாளை முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!! சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது. அதனால் இணையதள வசதி இல்லாத மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் சென்று எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கல்லூரி மாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டது. சென்னையில் பல கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு […]
தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டருக்கனா தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்களில் நடப்பு செமஸ்டர் தேர்வுக்கான […]