Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… செமஸ்டர் தேர்வுகள்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்கள் அனைவருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன. இதனையடுத்து பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

இறுதியாண்டு மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு – அண்ணா பல்கலைகழகம்…!!

பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுவதற்காக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர பல்கலைக் கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் அறியார் தேர்வுகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… செமஸ்டர் தேர்வுகள்… அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 14ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்த பின்பு மற்ற மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. தேர்வு தொடர்பான அட்டவணை இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்று கூறியிருந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு செமஸ்டர் தேர்வு வையுங்க… நாங்கள் மீண்டும் தேர்வு எழுதணும்… மாணவர்கள் கோரிக்கை…..!!

அரியலூர் அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வை மீண்டும் நடத்த கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்த தமிழ்நாடு அரசு அறிவுறித்தியிருந்தது. அதன்படி தனியார் கல்லூரிகள் ஆன்லைனில் பாடங்களை நடத்த தொடங்கினர். ஆனால் சில அரசு கல்லூரிகளில் மட்டுமே ஆன்லைன் கல்வி முறை உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாமாண்டு முதுகலை பொருளாதாரம் பயிலும் மாணவர்களுக்கு பொருளாதார துறைத்தலைவர் ஜெயக்குமார் ஆன்லைனில் பாடம் நடத்தவில்லை […]

Categories
கல்வி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத அனுமதி..!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் ஆன்லைன் தேர்வு நடத்த அறிவிப்பு, மாணவர்கள் நேர்மையாக எழுதுவார்கள் என நம்பிக்கை விடுகிறார்.  இறுதி பருவத்தேர்வு பல்கலைக்கழகங்கள் மூலம் இணைய வழியில் நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ள நிலையில் மாணவர்கள் நேர்மையாக ஆன்லைன் தேர்வுகளை எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில் அவரவர் வீடுகளில் இருந்தபடியே தேர்வு எழுத முடிவு செய்யப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஆன்லைன் இறுதிப் பருவத்தேர்வு நாளில் தொடங்கி வரும் 30ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களின் எதிர்காலம் முக்கியம்”….இறுதி செமஸ்டர் தேர்வு கட்டாயம்… மத்திய அமைச்சர் உத்தரவு…!!

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக நடத்த முடியாமல் இருக்கும் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு சம்பந்தமாக பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில், மத்திய கல்வித்துறை மந்திரி ரமே‌‌ஷ் பொக்ரியால் நேற்று பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

தமிழகத்தில் பல்கலைக்கழக  தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பல்கலைக்கழக தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன. செமஸ்டர் பருவத்தில் மாணவர்கள் பெற்றிருக்கின்ற தேர்வு மதிப்பெண்களில் 30% கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தற்போதைய நடப்பு பருவத்தில் அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீதம் மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும். இதனடிப்படையில் மொழி பாடங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். செய்முறை தேர்வு நடத்தாமல் இருந்தால் அகமதிபேட்டினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண் அளிக்கப்படும். மேலும் முந்தைய பருவத்தில் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நீங்க தான் சொல்லணும்…. உங்க இஷ்டம் போல முடிவு எடுங்க… குஷி ஆன மாணவர்கள் …!!

பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வை மாணவர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்துவதா ? வேண்டாமா ? என்பது சம்பந்தமான பரிந்துரையை வழங்க ஹரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. அந்தகுழு மத்திய  அரசுக்கு சில முக்கிய பரிந்துரைகளை வழங்கி இருக்கிறார்கள். அதில், தற்போதைய சூழ்நிலையில் இறுதியாண்டு தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் சுகாதாரக்கேடு, சுகாதார பிரச்சனையை ஏற்படுத்தி விடும். எனவே […]

Categories

Tech |