Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி…. அதிகாரிகளின் திடீர் எச்சரிக்கை….!!!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக திருவள்ளுவர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணா நதியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக ஏரியின் மொத்த கொள்ளளவு […]

Categories

Tech |