தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதன் பிறகு சற்று மழை குறைந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 29ஆம் தேதி வரை மழை நீடிக்கும் […]
Tag: செம்பரம்பாக்கம் ஏரி
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று […]
சென்னையில் முழு கொள்ளளவை செம்பரம்பாக்கம் ஏரி எட்டியுள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் கரையை கடக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பிரதான நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து 24 […]
செம்பரம்பாக்கம் ஏரி இன்று நண்பகல் அளவில் திறக்கப்படும் உள்ள நிலையில் சென்னை அடையாறு தாழ்வான பகுதியில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. உபரி நீரை அதிகமாக இருந்தால் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறக்கப்படும். தற்போது செம்பரம்பாக்கத்தில் 22 அடி அளவை எட்டியுள்ளதையடுத்து முதற்கட்டமாக ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அந்த உபரி நீர் என்பது செம்பரம்பாக்கம் ஏரியில் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லக்கூடிய கிராமங்களான காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, சிறுகளத்தூர், வழுதியமேடு, திருமுடிவாக்கம்மற்றும் […]
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 12 மணிக்கு உபரி நீர் திறக்கப்படுகிறது. சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிவர் புயல் காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது. காலை நிலவரப்படி 20 அடிக்கு மேல் இருந்தது. தற்போது 21 அடி நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் நீர்வரத்து 4 ஆயிரம் கன அடிக்கு மேல் இருப்பதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் […]
22 அடியை எட்டினால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்படும் என்று காஞ்சிபுரம் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் தீவிர புயலாக மாறி நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஒரு வாரத்திற்குப் பின் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 22 அடி. இதில் 21. 32 அடி […]
நிவர் புயல் காரணமாக பூந்தமல்லி, மதுரவாயல் பகுதிகளில் கன மழை பெய்துள்ள நிலையில் இதே நிலை தொடர்ந்தால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்க கடலில் உருவாகி வரும் நிவர் புயல் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரவாயல், பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது […]
நடிகர் விஜயகுமார் முன்னேற்பாடாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுதாங்கல் பகுதியில் நான் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன். கடந்த 2015ம் வருடம் டிசம்பர் மாதம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட போது எங்கள் பகுதியலிருந்து அடையாறு வரை உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகள் […]