செம்பருத்தி தொடர் புகழ் ஷபானா தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளாராம். தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஷபானா. அந்த நேரத்தில் டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதன் பின்னர் ஷபானா பாக்கியலட்சுமி தொடர் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் யாரும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் ஷபானாவின் […]
Tag: செம்பருத்தி
விரைவில் ‘செம்பருத்தி’ சீரியல் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ”செம்பருத்தி”. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கார்த்திக் ஷபானா இருவரும் ஆரம்பத்தில் ஜோடியாக நடித்தனர். சில வருடங்களுக்கு முன்னரே கார்த்திக் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். […]
பவ்யா ஸ்ரீஜி மாடலாக தனது பயணத்தை தொடங்கி விளம்பரப் படங்கள் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றில் நடித்துள்ளார். இவர் தற்போது சீரியல் நடிகராக நடித்து வருகிறார். தமிழில் ஒளிபரப்பாகும். தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலான ‘திருமதி ஹிட்லர்’ ல் அமிதாப் மற்றும் கீர்த்தனா முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சித்ரா என்ற கதாபாத்திரத்தில் பவ்யா ஸ்ரீ நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இவர் நடிக்கும் […]
கார்த்திக் ராஜ் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல ”கனா காணும் காலங்கள்” தொடரில் அறிமுகமானவர் கார்த்திக் ராஜ். இதனையடுத்து, இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ”செம்பருத்தி” சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். செம்பருத்தி சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில், இவர் கே ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் தனது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார். போராட்டத்திற்கு பிறகு இறுதியாக தனது […]
செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ஒரு காலகட்டத்தில் மிகவும் ஹிட் தொடராக இருந்தது. குறிப்பாக இந்த சீரியலின் நாயகன்-நாயகி கார்த்திக்ராஜ் மற்றும் சபானா ஜோடிகள் இந்த சீரியலின் மூலம் மிகவும் பிரபலம் ஆகினர். ஆனால் சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் இதில் நடித்து வந்த […]
செம்பருத்தி சீரியலின் முக்கிய நாயகி அச்சீரியலை விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் சில சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் ஒரு கால கட்டத்தில் ஹிட் சீரியல் ஆக இருந்தது. ஆனால் அந்த சீரியலின் முக்கிய நாயகன் எப்போது அதிலிருந்து விலகினாரோ அப்போதிலிருந்து இந்த சீரியல் […]
செம்பருத்தி சீரியல் நாயகி ஷபானா தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சீரியலில் ஒன்று செம்பருத்தி. ஆனால் தற்போது இந்த சீரியலுக்கு ரசிகர்களின் ஆதரவு குறைந்ததால் தொடர்க்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த சீரியலின் நாயகி ஷபானா தனது காதலனை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை விஜய் டிவியில் ஸ்வாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யனை தான் நடிகை ஷபானா காதலித்து வருகிறார். அவர் […]
பிரபல சீரியல் நடிகை தான் தயாரிக்கும் படத்திற்க்கு நாயகி தேவை என்று விளம்பரம் செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் சமீபத்திய செய்திகளை விட்டு வெளியேறினார். அதன்பின் அவர் படங்களில் நடிக்க ஆசைப்பட்ட போதிலும் அவர் படங்களில் நடிப்பதை வேறு யாரோ தடுக்கிறார்கள் என்று அவரே ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து நடிகர் கார்த்திக் […]
பிரபல சீரியல் நடிகை ரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. இதேபோல் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் […]
நடிகர் அழகப்பன் மீண்டும் செம்பருத்தி சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் கதாநாயகனாகவும் ஷபானா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் இருந்து திடீரென விலகி விட்டார். மேலும் அவருக்கு பதில் அக்னி என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா […]
பிரபல செம்பருத்தி சீரியல் டிஆர்பியில் இடம்பெறாததால் படக்குழுவினர் வருத்தத்தில் உள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது. மேலும் ஆதி மற்றும் பார்வதியின் ரொமான்ஸ்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் செம்பருத்தி சீரியலில் ஆதியாக நடித்துவந்த கார்த்திக் ராஜ் இந்த சீரியலை […]
தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் செய்து வந்தால் போதும். கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வர முடி உதிராது. அடர்த்தியாக நன்றாக வளரும். தலையும் குளிர்ச்சியாகும். செம்பருத்திப்பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, […]
செம்பருத்தி சீரியல் டிஆர்பி யில் டாப் 5 இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. வெள்ளித்திரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வெற்றி பெறுகிறதோ அதே போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் வரும் பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஷபானா மற்றும் கார்த்திக்கின் ரொமான்ஸ் […]
விஜய் டிவி பிரபலம் ஜீ தமிழில் சீரியலில் நடித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் செம்பருத்தி சீரியல் நடிகர் நடிகைகள் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவர். அந்த வகையில் அக்னி,ஷபானா மற்றும் அது இது […]
செம்பருத்தி சீரியலில் நடிகை நளினி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி – பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் – ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென கார்த்திக் இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் தற்போது அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதாநாயகன் மாற்றப்பட்டாலும் இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் […]
சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களது பொழுது போக்காக இருப்பது சீரியல்கள்தான். அப்படி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களுள் ஒன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல். குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள பார்வதி கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் செம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக இருந்த கார்த்திக் ராஜ் மற்றும் ஷாபானாவுக்காகவே இந்த சீரியலை பலரும் […]
உங்கள் தலை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை என்பது அனைவருக்கும் உள்ளது. அதில் தலைமுடி உதிர்வது, பொடுகு போன்ற பிரச்சனைகள் அதிகமாக உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு காண இதை மட்டும் செய்து வந்தால் போதும். கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து, அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நின்றுவிடும். கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து […]
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் ஷபானா ,கார்த்திக் ராஜ் ,பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர். கடந்த வருடம் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி விலகினார். இதையடுத்து இந்த சீரியலின் ஹீரோவாக நடித்து வந்த கார்த்திக் விலகியதால் அவருக்கு பதில் அக்னி நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த […]