ஷபானாவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும் ஷபானா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். சமீபத்தில், ஷபானா மற்றும் ஆரியன் இருவரும் தங்கள் காதலை இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினர். இந்நிலையில், சமீபத்தில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்த நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tag: செம்பருத்தி சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாலாட்டு சீரியலில் செம்பருத்தி சீரியல் நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியலில் அக்னி கதாநாயகனாகவும், ஷபானா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் மித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை பாரத நாயுடு நடித்து வருகிறார். இவர் யாரடி நீ மோகினி, தேவதையை கண்டேன் ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இந்நிலையில் […]
செம்பருத்தி சீரியலில் பிரபல சீரியல் நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இந்த சீரியல் ஒருகாலத்தில் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தது. ஆனால் இந்த சீரியலின் கதாநாயகன் மாற்றப்பட்டதில் இருந்து டிஆர்பி-யில் பின் தங்கியுள்ளது . தற்போது கார்த்திக்கு பதிலாக அக்னி கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் அவ்வப்போது இந்த சீரியலில் புதிய நடிகர்கள், நடிகைகள் இணைந்து வருகின்றனர். […]
செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா ட்ரெடிஷனல் உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஆதி பார்வதியாக நடித்து வந்த கார்த்திக் ராஜ்- ஷபானாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் திடீரென இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் ராஜ் விலகியதால் செம்பருத்தி சீரியலுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. https://twitter.com/ShabanaOff/status/1382956969380569091 தற்போது கார்த்திக் ராஜ்க்கு பதிலாக அக்னி அந்த கதாபாத்திரத்தில் […]
‘செம்பருத்தி’ சீரியலில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் டிஆர்பியில் உச்சத்தில் இருந்தது. மேலும் இந்த சீரியலில் ஆதி-பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ்-ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென இந்த சீரியலின் கதாநாயகன் கார்த்திக் விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் அக்னி அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது செம்பருத்தி சீரியல் 1000 […]
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார் . ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த சீரியலில் ஆதி-பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மற்றும் ஷபானாவுக்கு ரசிகர்கள் ஏராளம். ஆனால் திடீரென இந்த சீரியலிலிருந்து கார்த்திக் விலகிக் கொண்டதால் அவருக்கு பதில் தற்போது அக்னி அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் விஜய் டிவி பிரபலம் […]