Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை விரட்ட… இந்த பூவை டீ செய்து குடித்து வாங்க…!!!

செம்பருத்தி பூவில் ஏராளமான நன்மைகள் மறைந்து இருக்கிறது. அவற்றில் சிலவற்றை நாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: செம்பருத்தி, உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன், ரத்தத்தில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்பை முற்றிலும் விரட்டி அடிக்கும். அன்றாட உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொண்டால், உடல் சோர்வு நீங்கி விடும். செம்பருத்தி பூவின், காய்ந்த இதழ்களை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, டீயாக அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் சீராகஅமையும். உடலை குளிர்ச்சியாக்க சிறந்த ஒன்று. சருமத்தை […]

Categories

Tech |