கருமை நிறைந்த அழகான, கூந்தல் வளர வேண்டுமென்றால் பார்க்க அழகாக இருக்கும் செம்பருத்தியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..!! அதிக மருத்துவம் குணம் நிறைந்த செம்பருத்தி பூவை பற்றி, இப்போதைய இளைஞனர்களுக்கு தெரியாமலேயே இருக்கிறது. மேலும் இந்த செம்பருத்தியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவற்றால் நமது தலைமுடியை நன்கு வளரவும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னையை சரி செய்வதற்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த செம்பருத்தியின் […]
Tag: செம்பருத்தி பூ
செம்பருத்திப்பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது . இவற்றின் இலை முதல் வேர் வரை அனைத்துமே மருத்துவ தன்மை உடையது அதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். தினசரி காலை 5 அல்லது 10 பூக்களை வெறும் வாயில் போட்டு மென்று வந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆகியவை குணமாகும். கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்கள் வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும், செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் […]
செம்பருத்தி பூ, இது வேர் முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. தசை வலியை போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டது. இலையின் சாறு வழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை. செம்பருத்தி பூ மாதவிடாயை தூண்டக்கூடியது. இலைகளை அரைத்து குளிக்கும்போது ஷாம்பு மாதிரி உபயோகிக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி முடிக்கும் நல்லது. வடிசாறு சிறுநீரகப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் இது […]
உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைப் பயக்கும் செம்பருத்தி பூவின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும். மாதவிடாய் காலத்தில் அதிகமாக உண்டாகும் குருதி பெருக்கிற்கு பத்து செம்பருத்தி பூவின் இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட வேண்டும். […]
ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது… 1.இந்த பூக்களில் உள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை கட்டுப்படுத்தும். ஹார்மோன்களை கட்டுப்படுத்தி மனதை அமைதிப்படுத்திகின்றன. 2.உடல் மற்றும் மனதில் தோன்றும் ஒருவித உஷ்ணம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தி உடலுக்கு குளிர்ச்சியையும் மனதிற்கு அமைதியையும் தரும் அற்புத மூலிகை செம்பருத்தி. 3.தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல தேவையே […]
செம்பருத்திப்பூவை சாப்பிடும்பொழுது எந்தெந்த நோய்கள் நம்மை அறியாமலேயே விலகிச்செல்லும் என்பதை பற்றி பார்ப்போம்.. சித்தர்கள் செம்பருத்தியை தங்க புஷ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால்செம்பருத்தியை தங்க புஷ்பம் என்று அழைத்தனர். செம்பருத்தி பூ, இலை, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது ஒரு மருத்துவர் இருப்பதற்குச் சமம். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. தினமும் 5 முதல் 10 செம்பருத்திப் பூக்களை சாப்பிட்டு வந்தால் மருத்துவரிடம் செல்ல […]