Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த லாரியில்…. “3 டன் செம்மரக்கட்டைகள்”…. மதிப்பு எவ்வளவு இருக்கும்… வனத்துறையினர் விசாரணை..!!

உத்திரப்பிரதேச மாநில கன்டெய்னர் லாரியில் இருந்த  செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த   வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை  அமைந்துள்ளது. இந்த எடை மேடையின்  பின்புறம் நேற்று முன்தினம் அதிகாலை உத்தரப்பிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரி ஓட்டுநர், கிளீனர் யாரும் இல்லாமல் நின்றதை பார்த்து சந்தேகமடைந்த நெல் மண்டி வியாபாரி லாரி மேலே ஏறிப் பார்த்தார். […]

Categories
மாநில செய்திகள்

என்னப்பா…! இப்படி பண்ணுறீங்க… ஆந்திர போலீசை அதிர வைத்த கடத்தல்… சிக்கி கொண்ட 3தமிழர்கள் …!!

ஆந்திராவில் செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 3 கடத்தல்காரர்களை ஆந்திர காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சந்திரகிரிக்கு அருகே  உள்ள கொங்கரவாரி பள்ளி பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு ஆந்திர காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கல்லக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை  சேர்ந்த சின்னத்தம்பி, கோவிந்தராஜ், மணி ஆகிய 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 9 செம்மரக்கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |