Categories
தேசிய செய்திகள்

திருப்பதியிலிருந்து சென்னைக்கு செம்மரம் கடத்தல்…. 6 பேர் அதிரடி கைது…. போலீசார் விசாரணை..!!

திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்த முயன்ற  6 பேரை போலீசார் அதிரடியாக்க  கைது செய்தனர் .. திருப்பதியில் உள்ள வட மாலப்பேட்டை கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில்  ஏற்றிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் செம்மரங்கள் ஏற்றுக் கொண்டிருந்த கும்பலை சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த விசாரணையில் நாகையிலுள்ள சீர்காழியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 29) என்பதும், திருவள்ளூர் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி டூ சென்னை…. செம்மரம் கடத்திய 6 பேர் கொண்ட கும்பல்… அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!

திருப்பதியிலிருந்து சென்னைக்கு செம்மரங்களை கடத்தி வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பதி அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி டிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடமலாபுரம் கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் காரில் செம்மரங்களை ஏற்றிக்கொண்டு இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர் . விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த […]

Categories

Tech |