தெற்கு சூடான் நாட்டில் கோபத்துடன் திரிந்த செம்மறி ஆடு ஒன்று ஜாக்குலின்(45) என்ற பெண்ணை திரும்ப திரும்ப முட்டியுள்ளது. இதனால் நெஞ்சி எலும்பு முறிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆகவே பெண்ணின் இறப்புக்கு காரணமான அந்த ஆட்டை தெற்கு சூடான் காவல்துறையினர் தற்போது கம்பி எண்ண வைத்துவிட்டனர். அதாவது, கொலை வழக்கில் செம்மறி ஆட்டிற்கு நீதிமன்றத்தால் 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் வாயில்லா ஜீவனாக […]
Tag: செம்மறி ஆடு
ஆஸ்திரேலியாவில் 5 வருடங்களாக 34 கிலோ ரோமத்தில் சுற்றித்திரிந்த செம்மறி ஆட்டிற்கு விடுதலை கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பாரக் என்னும் பெயரிடப்பட்ட செம்மறி ஆடு ஒன்று உள்ளது. இந்த செம்மறி ஆடு ஐந்து வருடங்களாக முடி வெட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த செம்மறி ஆடு காட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இதன் உடலில் உள்ள ரோமமானது 34 கிலோ எடையில் உள்ளது. இது பாரக்கிற்கு மிகவும் பாரமாக இருந்தது. இந்த ரோமம் ஆனது பாரக்கின் உடலில் நீளமாக வளர்ந்ததால் […]
ஸ்காட்லாந்தில் நடைபெற்ற ஏலம் ஒன்றில் டெக்செல் வகை ஆடு ஒன்றின் விலை இந்திய மதிப்பில் ரூ. 3.5 கோடிக்கு ஏலம் போய் உலக சாதனை படைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கிளாஸ்கோ, லானார்க் என்ற இடத்தில் ஒவ்வொரு அண்டும் ஆடுகள் ஏலம் விடும் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ள ஒன்று. இந்த ஏலம் விடும் விழாவில் இங்கிலாந்தின் மான்செஸ்டரைச் சேர்ந்த சார்லி போடன் என்பவரால் வளர்க்கப்பட்ட ஆட்டுக்குட்டி ஒன்று இந்த ஆண்டு ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. நெதர்லாந்து அருகே […]