தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்க் கொடியைக் கையிலே ஏந்திகொண்டு தன்னுடைய பதினான்கு வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மொழி – இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று தான் நம் தமிழ் மொழிக்கு இந்திய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும். அத்தகைய செம்மொழித் தகுதிக்கு சிறப்பு சேர்க்கும் எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு உழைத்திடும். 8வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழியை […]
Tag: செம்மொழி
தொல்லியல் துறை பட்டப்படிப்பில் தமிழ் மொழியை ஏன் முதலிலேயே சேர்க்கவில்லை என்று தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொல்லியல் கல்லூரியில் முதுகலை படிப்பிற்கான பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.பட்டப்படிப்பிற்கான தகுதி மொழியில் செம்மொழியான தமிழ்மொழி சேர்க்கப்படவில்லை. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள மூத்த தமிழறிஞர்கள்,அரசியல் தலைவர்கள் முதலானோர் தங்கள் அதிருப்தியினை வெளிப்படுத்தினர். இதனையடுத்து தமிழக முதல்வர் அவர்கள், தமிழ் மொழியின் தொன்மையை கருத்தில்கொண்டு செம்மொழியான தமிழ்மொழியினை தகுதி மொழியாக சேர்க்க […]
பட்டய படிப்புக்கான தகுதியில் தமிழ் மொழியையும் சேர்க்குமாறு மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி எழுதிய கடிதத்தையடுத்து மத்திய அரசு தமிழ் மொழியினை பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தற்போது சேர்த்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் மத்திய அரசின் தொல்லியல் துறை கல்லூரி இயங்கி வருகின்றது. இக்கல்லூரியில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டுகாலம் முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. ஆனால் அக்கல்லூரியில் தமிழ் மொழி தவிர்த்து வேறு சில மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் […]