Categories
மாநில செய்திகள்

அடிதூள்…. “5 நாட்டு பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை”…. முதல்வரின் அதிரடி அறிவிப்பு….!!

“கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை” மூலம் வருடந்தோறும் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இது இந்தியாவிலேயே மிக உயரிய விருது ஆகும். அதற்கான காரணம் என்னவென்றால் இந்த விருதில் ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வெண்கலத்தாலான கருணாநிதியின் உருவச் சிலையும் அடங்கி இருக்கும். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற உடன் “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்” வளர்ச்சிக்கான […]

Categories

Tech |