“பொன்னியன் செல்வன்” திரைப்படத்திலிருந்து “ராட்சசன் மாமனை” பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. கல்கியின் வரலாற்றை புதியதாக “பொன்னியன் செல்வன்” திரைப்படமாக இயக்குனர் மணிரத்தினம் உருவாக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்ததால் இந்த திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. அதற்கான […]
Tag: செம வைரல்
சீரியல் நடிகை மகாலட்சுமியின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருப்பதியில் உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களின் திருமணம் தான் கடந்த 4 நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகை மகாலட்சுமி பணத்திற்காக தான் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக பலர் கூறிவரும் நிலையில் 2 பேருமே அதை மறுத்துள்ளனர். இவர்களின் திருமண வரவேற்பு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படைப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஐசரி […]
விண்வெளி வீராங்கனை சுதந்திர தின விழாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த சுதந்திர தின விழாவை முன்னிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இத்தாலியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சமந்தா கிறிஸ்டோ வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இஸ்ரோ உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இருக்கிறேன். இந்தியா பேரிடர்களை கவனிப்பதற்காக […]
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் கார்த்தி கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் தற்போது விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க, ராஜ்கிரண், கருணாஸ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் விரும்பன் […]
பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு ,பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய […]
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடல் வெளியாகி செம வைரலாகி வருகிறது சர்வதேச அளவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த போட்டிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக […]
பிரபல நடிகைக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி வித்தியாசாகர் நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்குகள் ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்றது. https://www.instagram.com/p/Cf84_GQPlRc/?utm_source=ig_embed&utm_campaign=loading இந்நிலையில் நடிகை மீனா மற்றும் வித்யாசாகரின் […]
பிரபல நடிகை கங்கனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தாகத் படத்திற்கு பிறகு எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இந்த படம் எமர்ஜென்சி காலங்களில் இந்திரா காந்தி செய்ததை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் […]