Categories
மாநில செய்திகள்

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு…. “அடையாள அட்டை” வழங்க முடிவு…. வெளியான அறிவிப்பு….!!!!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தேவை இல்லாத பிரச்சனைகளை தவிர்க்க அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Categories
மாநில செய்திகள்

ஒரு வழியா ஓகே சொன்ன ஓபிஎஸ்-ஈபிஎஸ்….. “ஜூன் 23இல் பொதுக்குழு கூட்டம்”….!!!!

ஜூன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத்தலைவர் தமிழ் மகன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! “பால் விலை உயரும் அபாயம்”…. காரணம் இதுதானாம்?…. தீர்வு காணுமா தமிழக அரசு….!!!!

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பலரும் கலந்துகொண்டு பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்துவது […]

Categories
Uncategorized

அதிமுக முதல்வர் வேட்பாளர் கோஷம் – பின்னணி யார்?: வைத்தியலிங்கம் விளக்கம் …!!

ஓபிஎஸ் VS இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக கோஷம் எழுப்பியது தொடர்பாக வைத்தியலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். நேற்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பு ஆதரவாளர்களும், அதிமுக தலைமை இரு பிரிவாக இருப்பதை உணர்த்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். செயற்குழு கூட்டம் முடிந்து திரும்பி சென்ற வைத்தியலிங்கத்திடம் இது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிக்கிறதா என்ற […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: செயற்குழுவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் வாக்குவாதம் – தொண்டர்கள் அதிர்ச்சி …!!

அதிமுக செயற்குழுவில் OPS, EPS வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கொஞ்ச நேரத்துக்கு முன்னதாகத் தான் நடந்து முடிந்தது. செயற்குழுவில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்றாலும்,  நேரடி வாக்குவாதம் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில் நடைபெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நேரடி வாக்குவாதம் நடந்து இருக்கிறது.  ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதன் பிறகு அணிகள் இரண்டாக இருந்த அணிகள் ஒன்றாக இணைந்த போது துணை முதலமைச்சராகவும், கட்சியினுடைய […]

Categories

Tech |